வைத்திய நிபுணர்களின் இடமாற்ற சபை இதுவரை செயற்பட்ட விதத்திலேயே எதிர்காலத்திலும் செயற்படுத்த நடவடிக்கை – துறைசார் தரப்பினருக்கு பிரதமர் ஆலோசனை!
Tuesday, January 4th, 2022
வைத்திய நிபுணர்களின் இடமாற்ற
சபையை இதுவரை செயற்பட்ட விதத்திலேயே எதிர்காலத்திலும் செயற்படுத்துமாறு பிரதமர் மஹிந்த
ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்..
அரச வைத்திய அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

