இலங்கை போக்குவரத்து சபைக்கு 500 புதிய பேருந்துகளை கொள்வனவு செய்ய அனுமதி!
Tuesday, January 4th, 2022
இந்திய கடன் திட்டத்தின் கீழ் 32 மற்றும் 35 இருக்கைகள் கொண்ட 500 புதிய பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமைய, மூன்று நிறுவனங்களிடமிருந்து விலைமனு கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இந்தியாவின் அசோக் லேலண்ட் மூலம் குறித்த பேருந்துகள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இலங்கை உள்ளிட்ட அகதிகளை ஏற்பதில் அமெரிக்கா செனட் எதிர்ப்பு!
அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையிலாத் தீர்மானம் 91 மேலதிக வாக்குகளால் தேற்கடிப்பு!
பரீட்சை எழுதிய மாணவர்கள் RTI ஊடகாவிடைத்தாள்ககை பெற்றுக்கொள்ள உரிமை உண்டு - மேன்முறையீட்டு நீதிமன்றம்...
|
|
|


