அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையிலாத் தீர்மானம் 91 மேலதிக வாக்குகளால் தேற்கடிப்பு!
Tuesday, July 20th, 2021
அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையிலாத் தீர்மானம் 91 மேலதிக வாக்குகளால் தேற்கடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நம்பிக்கையிலாத் தீர்மானதிற்கு ஆதரவாக 61 வாக்குகளும் எதிராக 152 வாக்குகளும் செலுத்தப்பட்டன.
எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியால் அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் குறித்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இரண்டு நாட்கள் விவாதம் இடம்பெற்ற நிலையில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதற்கு ஆதரவாக 61 வாக்குகளும் எதிராக 152 வாக்குகளும் செலுத்தப்பட்ட நிலையில் 91 மேலதிக வாக்குகளால் நம்பிக்கையிலாத் தீர்மானம் தேற்கடிக்கப்பட்டது.
Related posts:
கம்பனிகள் பதிவாளர் திணைக்களம் 75 மில்லியன் ரூபாய் செலவில் ஒன்லைன் சேவை!
எதிர்க் கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச தெரிவு!
புலிகளின் தலைமைக்கு எதிரான கருத்துக்கள் அறச் சீற்றமே தவிர வேறெதுவும் இல்லை - மக்கள் புரிந்து கொள்ள ...
|
|
|


