தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமல் புஞ்சிஹேவா நியமனம்!
Thursday, December 3rd, 2020தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமல் புஞ்சிஹேவா நியமிக்கப்படவுள்ளார்.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு, அரச சேவை ஆணைக்குழு மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஆகியவற்றுக்கு ஜனாதிபதி அனுப்பிவைத்த பெயர்ப்பட்டியலுக்கு நாடாளுமன்ற பேரவை அனுமதி வழங்கியிருந்தது.
அதனடிப்படையிலேயே தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமல் புஞ்சிஹேவா நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஐ.நாவின் சிறுபான்மை சிறப்பு அறிக்கையிடலாளர் நாளை இலங்கை வருகின்றார்!
உள்ளூராட்சி சபை தேர்தல் குறித்த வர்த்தமானி வெளியாகும் தினம் அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் விசர்நாய்த் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு!
|
|