கம்பனிகள் பதிவாளர் திணைக்களம் 75 மில்லியன் ரூபாய் செலவில் ஒன்லைன் சேவை!

Wednesday, April 4th, 2018

கம்பனிகள் பதிவாளர் திணைக்களம் 75 மில்லியன் ரூபாய் செலவில் பொதுமக்களுக்கு ஒன்லைன் சேவைகளை ஆரம்பித்துள்ளது.

இதற்கான உடன்படிக்கையை 2017 ஆம் ஆண்டில் கே.பி.எம்.ஜி நிறுவனம் செய்துள்ளதுடன் இதற்கான முகாமைத்துவ ஒத்துழைப்பை ஐசிரிஏ வழங்கியுள்ளது. இதன் இரண்டாம் கட்ட பணிகள்ஒகஸ்ட் மாதத்தில் நடைமுறைப்படுத்தப்படும்.

இது நிறுவனத்துறையில் ஏற்பட்டுள்ள வெற்றியாகும் என்று கைத்தொழில் வர்த்தக விவகார அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக்க தெரிவித்துள்ளார்.

Related posts:

2020ஆம் ஆண்டு மதுபாவனைக்காக 20,000 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகையை இலங்கை மக்கள் செலவிட்டுள்ளனர் - ...
வடக்கு , கிழக்கு விவசாயிகள் தமக்கான சேதன உரத்தை சுயமாக உற்பத்தி செய்து பெரும்போக விவசாயத்தில் ஈடுபட்...
நிவாரண உதவிகளை அனுப்பிவைத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவித...