Monthly Archives: January 2022

தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவது தொடர்பான சட்ட தயாரிப்பு பணி இறுதி கட்டத்தில் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Thursday, January 6th, 2022
பொது இடங்களுக்கு பிரவேசிப்போர் கொவிட்-19 தடுப்பூசி அட்டைகளை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பது தொடர்பான சட்ட தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளன. இது தொடர்பில் உரிய... [ மேலும் படிக்க ]

புதிய தெங்கு ஏற்றுமதி வலயமொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை – அமைச்சர் ரமேஸ் பத்திரன!

Thursday, January 6th, 2022
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் புதிய தெங்கு ஏற்றுமதி வலயம் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார். தெங்கு சார்ந்த... [ மேலும் படிக்க ]

இலங்கை அணியின் போட்டிகள் தொடர்பான விபரங்கள் வெளியாகின!

Thursday, January 6th, 2022
இலங்கை கிரிக்கெட் அணி இந்த வருடம் பங்கேற்கவுள்ள சர்வதேச போட்டிகள் தொடர்பான விபரங்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ளது. இதற்கமைய அந்த அணி 11 ஒருநாள், 8 டெஸ்ட், 11 இருபதுக்கு இருபது... [ மேலும் படிக்க ]

பால்மா தட்டுப்பாடு இம்மாத இறுதி வரை தொடரும் – இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிப்பு!

Thursday, January 6th, 2022
சந்தையில் நிலவும் பால்மாவுக்கான தட்டுப்பாடு இந்த மாத இறுதி வரையில் தொடரும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த மாத இறுதியிலோ அல்லது பெப்ரவரி மாதத்தின்... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டை நீக்கும் சுற்றறிக்கை வெளியானது!

Thursday, January 6th, 2022
அரச சேவைகள் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் ஆசிரியர்- அதிபர் சம்பள முரண்பாட்டை நீக்குவதற்கு உரிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் - அதிபர் சம்பள... [ மேலும் படிக்க ]

வெற்றிகரமான தடுப்பூசித் திட்டத்தால் பாடசாலைகள் செயற்படுகின்றன – இலவசக் கல்வியும் பாதுகாக்கப்பட்டுள்ளது -அமைச்சர் விமல் வீரவன்ச சுட்டிக்காட்டு!

Thursday, January 6th, 2022
தடுப்பூசி திட்டத்தின் வெற்றி மற்றும் திறமையான இலவச சுகாதார சேவையால், கொவிட்-19 தொற்று நோயின் போதும் நாட்டிலுள்ள பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்க முடிந்ததாக அமைச்சர்... [ மேலும் படிக்க ]

கொரோனாவுக்கு மத்தியிலும் 2021 ஆம் ஆண்டில் வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி துறையின் இலக்கை வெற்றிகண்டுள்ளோம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Thursday, January 6th, 2022
கொரோனா தொற்று நிலைமைக்கு மத்தியிலும் 2021 ஆம் ஆண்டில் வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி துறையின் இலக்கினை வெற்றி கொள்வதற்கு எமக்கு முடிந்தது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்... [ மேலும் படிக்க ]

பகிடிவதையில் ஈடுபட்ட மாணவன் பல்கலைக்குள் உள்நுழையத் தடை – விடுதியை விட்டு வெளியேறவும் பணிப்பு!

Thursday, January 6th, 2022
யாழ்ப்பாணப் பல்கலைக் கழக விஞ்ஞான பீட மாணவன் ஒருவர், புதுமுக மாணவர்கள் மீது பகடி வதையில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் மறு அறிவித்தல் வரை பல்கலைக்கழகத்தின் எந்தவொரு... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண நகரப் பகுதியில் மலேரியாவை பரப்ப கூடிய நுளம்பு கண்டுபிடிக்கப்பட்டமை அபாயகரமானது – வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சிக்கை!

Thursday, January 6th, 2022
வெளிநாடுகளுக்குச் செல்ல ஒரு மாதத்திற்கு முன்பு, அதன் பின்னர் அந்த நாடுகளில் தங்கி இருக்கின்ற காலப்பகுதி, நாட்டுக்கு திரும்பிய பின்னர் என தொடர்ச்சியாக மாத்திரைகளை பயன்படுத்த... [ மேலும் படிக்க ]

காக்கைதீவு மீன் சந்தை மற்றும் இறங்குதுறை சுகாதார முறைப்படி பராமரிக்கப்படுவதில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முறைப்பாடு!

Thursday, January 6th, 2022
காக்கைதீவு மீன் சந்தை மற்றும் இறங்குதுறை போன்றவை, சம்மந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றத்தினால் சுகாதார முறைப்படி பராமரிக்கப்படுவதில்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம்... [ மேலும் படிக்க ]