Monthly Archives: January 2022

மறைத்து வைக்கப்பட்டிருந்த வாகனங்களை விடுவிக்க நடவடிக்கை – இலங்கை சுங்க பிரிவு தகவல்!

Friday, January 7th, 2022
சட்டத்தை மீறி இறக்குமதி செய்யப்பட்டு தமது பொறுப்பில் உள்ள அனைத்து வாகனங்களையும் விடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக இலங்கை சுங்க பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கான வரவு... [ மேலும் படிக்க ]

தேங்காய் எண்ணெய் உற்பத்தியில் நாடு தன்னிறைவு – தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்ய வேண்டாம் – உள்ளூர் உற்பத்தியாளர்கள் வலியுறுத்து!

Friday, January 7th, 2022
அரசாங்கம் வழங்கும் அத்தியாவசிய பொருட்களுக்கான வரியில்லா சலுகையின் மூலம் தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் பாரிய இலாபத்தை ஈட்ட முயற்சிப்பதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய்... [ மேலும் படிக்க ]

வவுனியா தெற்கு பிரதேச சபை சிற்றூழியர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு!

Friday, January 7th, 2022
வவுனியா தெற்கு பிரதேச சபை சிற்றூழியர் ஒருவர் நெளுக்குளம் பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா நெளுக்குளம் சாம்பல்தோட்டம் பகுதி கிணறு ஒன்றிலிருந்து... [ மேலும் படிக்க ]

நெருக்கடியான தருணங்களில் எல்லாம் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் உதவும் – இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவிப்பு!

Friday, January 7th, 2022
இலங்கைக்கு நெருக்கடியான தருணங்களில் இந்தியா தொடர்ந்தும் உதவும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிசுடனான... [ மேலும் படிக்க ]

சவால்களுக்கு மத்தியில் பாதுகாப்பான வளர்ச்சியடைந்த நாடொன்றை உருவாக்குவதற்கே நாம் பாடுபடுகின்றோம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Friday, January 7th, 2022
சவால்களுக்கு மத்தியிலும் உங்களுக்காக பாதுகாப்பான மற்றும் வளர்ச்சியடைந்த நாடொன்றை உருவாக்குவதற்கே நாம் இன்று பாடுபடுகின்றோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் முன்பாக வீதியை மறித்து போராட்டம்!

Friday, January 7th, 2022
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் முன்பாக வீதியை மறித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்.மாவட்ட... [ மேலும் படிக்க ]

பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழாவிற்கான கோல் அலரி மாளிகையில் வரவேற்கப்பட்டது!

Thursday, January 6th, 2022
பிரித்தானியாவின் பர்மிங்ஹாம் நகரில் இம்முறை நடைபெறவுள்ள 22 ஆவது பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழாவை முன்னிட்டு உலகளாவிய ரீதியில் 72 நாடுகளுக்கு கொண்டுசெல்லப்படுகின்ற... [ மேலும் படிக்க ]

விமர்சனங்களை கண்டு அஞ்சபோவதில்லை – அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு!

Thursday, January 6th, 2022
குறுகிய அரசியல் நோக்கங்களை கருத்திற் கொண்டு, ஒரு சிலர் விவசாய அமைச்சின் முன்னேற்றத்தை அறியாமல் விவசாய அமைச்சு தோல்வி எனக் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். இவ்வாறான விமர்சனங்களை... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரிப்பு !

Thursday, January 6th, 2022
அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரிக்கும் சுற்றுநிருபம் வௌியிடப்படவுள்ளது. இன்று வியாழக்கிழமை குறித்த சுற்றுநிருபம் வெளியிடப்படவுள்ளதாக பொதுநிர்வாகம், மாகாண... [ மேலும் படிக்க ]

சீனா- இலங்கைக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு மேலும் பலப்படுத்தப்படும் – சீனத் தூதுவர்!

Thursday, January 6th, 2022
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படும் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவதற்கு உறுதியாக இருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ சென்ஹொங்... [ மேலும் படிக்க ]