நாட்டில் வீதி விபத்துக்கள் அதிகரிப்பு – ஒருவாரத்தில் 51 பேர் மரணம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!
Sunday, August 1st, 2021
நாட்டில் கடந்த ஜூலை 24 ஆம் திகதிமுதல்
30 வரையான காலப் பகுதியில் வீதி விபத்துக்கள் காரணமாக 51 உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளதாக
பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான... [ மேலும் படிக்க ]

