மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடையை மீற முயற்சிப்பவர்கள் கைதாவர் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண எச்சரிக்கை!
Monday, August 2nd, 2021
மாகாணங்களுக்கு இடையேயான பயணத்
தடையை மீறுபவர்கள் கைது செய்யப்படுவதுடன் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண எச்சரித்துள்ளார்.
அரசாங்க... [ மேலும் படிக்க ]

