Monthly Archives: August 2021

இரசாயன உரப் பாவனைக்கு பழக்கப்பட்டுள்ள நாட்டை, சேதனப் பசளை பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது சவாலானது – ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க சுட்டிக்காட்டு!

Friday, August 6th, 2021
இரசாயன உரப் பாவனைக்கு பழக்கப்பட்டுள்ள ஒரு நாட்டை, சேதனப் பசளை பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது சவாலான விடயம் என்று சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, இதை... [ மேலும் படிக்க ]

நாட்டில் அதி வேகமாகமாக பரவும் டெல்ரா தொற்று : ஒரேநாளில் 94 பேர் உயிரிழப்பு – பொதுமக்களுக்கு சுகாதாரப் பகுதியினர் கடும் எச்சரிக்கை!

Friday, August 6th, 2021
நாடு முழுவதிலும் டெல்டா வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில் நேற்றுமுன்தினம் மட்டும் 94 பேர் மரணமடைந்தனரென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் அறிவிக்கப்பட்டது. இதன்மூலம்... [ மேலும் படிக்க ]

நாட்டில் 10 நாட்களில் 591 பேர் மரணம் 21 ஆயிரத்து 344 பேருக்கு தொற்றுறுதி – சுகாதார அமைச்சர் பவித்திரா தகவல்!

Friday, August 6th, 2021
இலங்கையில் கடந்த 10 நாட்களில் மட்டும் கொரோனா தொற்றுக்கு உள்ளான 21 ஆயிரத்து 344 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 591 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்த சுகாதார அமைச்சர் பவித்திராதேவி... [ மேலும் படிக்க ]

வடக்கில் மேலும் 30 வயதுக்கு மேற்பட்ட 2 இலட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கவேண்டியுள்ளது – வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Friday, August 6th, 2021
இலங்கை முழுவதும் தற்போது கொவிட்-19 மிகத் தீவிரமாக பரவி வருகின்றது.  இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கின்றது. இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனாவால் உயிரிழப்பு!

Friday, August 6th, 2021
யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தனர் என்று போதனா வைத்திய சாலைத் தகவல்கள் தெரிவித்தன. யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த ஏழாலையைச் சேர்ந்த 67... [ மேலும் படிக்க ]

நாடு முடக்கப்படுவது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் இன்று விசேட கலந்துரையாடல்!

Friday, August 6th, 2021
நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்பான தற்போதைய நிலைமைகள் குறித்து விவாதிக்க ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் இன்று ஒரு முக்கிய கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. கொவிட்-19 தொற்றால்... [ மேலும் படிக்க ]

வடக்கிலுள்ள வைத்தியசாலைகளிலும் கொரோனா தொற்றாளார்களின் விடுதிகள், நிரம்பிய நிலையிலேயே காணப்படுகின்றது – சுகாதார பணிப்பாளர் தகவல்!

Thursday, August 5th, 2021
வடக்கிலுள்ள வைத்தியசாலைகளின் கொரோனா தொற்றாளார்களின் விடுதிகள்,இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்கள் என்பன நிரம்பிய நிலையிலேயே காணப்படுகின்றதென வடமாகாண சுகாதார பணிப்பாளர் கேதீஸ்வரன்... [ மேலும் படிக்க ]

கல்லுண்டாய் புதிய குடியிருப்பு மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு – நாளைமுறுதினம்முதல் வழமைபோற்று வழங்குவதற்கு ஏற்பாடு செய்வதாக அரச அதிபர் தெரிவிப்பு!

Thursday, August 5th, 2021
திட்டமிடப்படாத வகையில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் அவசர அவசரமாக உருவாக்கப்பட்ட கல்லுண்டாய் புதிய குடியிருப்பு பகுதியில் வாழும் மக்கள் எதிர்கொண்டு வந்த நீர் பிரச்சினைக்கு... [ மேலும் படிக்க ]

இந்திய மீன்பிடியாளர்களால் எமது வாழ்வாதாரம் அழிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது – யாழ் இந்திய துணைத் தூதரகம் முன்பாக அணிதிரளவுள்ளதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்கள் அறிவிப்பு!

Thursday, August 5th, 2021
இந்திய மீன்பிடியாளர்கள் மீது நாம் பகைமை காட்டவில்லை. ஆனால் நாளந்தம் அவர்களால் எமது வாழ்வாதாரம் அழிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளள முடியாதென தெரிவித்துள்ள யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்... [ மேலும் படிக்க ]

கடமைக்கு சமுகமளிக்காவிடின் விடுமுறையாக கருதப்படும் – ஆசிரியர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள விசேட செயல்துறைக் கட்டளையில் கல்வி அமைச்சின் செயலாளர் அறிவறுத்து!

Thursday, August 5th, 2021
கடமைக்கு சமுகமளிக்காத ஊழியர்களின் வருகை தொடர்பில் பொதுவான விடுமுறை நடைமுறை பின்பற்ற வேண்டும் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் துறைசார் தரப்பினருக்கு... [ மேலும் படிக்க ]