Monthly Archives: August 2021

அடுத்த 3 வாரங்களில் டெல்டா தொற்று மோசமடைய வாய்ப்பு – மக்களின் பொறுப்பற்ற நடமாட்டத்தைத் தடுக்க காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைத்தியர்கள் வலியுறுத்து!

Monday, August 9th, 2021
நாட்டில் கொரோனாவின் டெல்டா திரிபடைந்த தொற்று அடுத்து வரும் 3 வாரங்களில் மோசமடையலாம் என வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர். அத்துடன் டெல்டா திரிபுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

பொதுப் போக்குவரத்துகளைப் பயன்படுத்தும் போதும் தடுப்பூசி ஏற்றிய அட்டை வைத்திருப்பது கட்டாயமாக்குவது தொடர்பில் ஆராய்வு!

Monday, August 9th, 2021
கொவிட் தடுப்பூசி ஏற்றியதை உறுதிப்படுத்தும் அட்டையை வைத்திருப்பதை கட்டாயமாக்குவது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுப் போக்குவரத்துகளைப்... [ மேலும் படிக்க ]

IAC-1 விக்ராந்த் விமானம் தாங்கிக் கப்பல் சோதனை ஓட்டம் வெற்றி!

Monday, August 9th, 2021
இந்தியக் கடற்படையின் தற்காப்பு, தாக்குதல் வலிமைக்கு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கிப் போர்க்கப்பல் ஐஏசி (Indigenous Aircraft Carrier) விக்ராந்த். இந்தக் கப்பலைத் தயாரிக்க 2003ஆம்... [ மேலும் படிக்க ]

வழிமுறை மாறினாலும் நோக்கம் மாறவில்லை – பூநகரியில் அமைச்சர் டக்ளஸ் உத்தரவாதம்!

Monday, August 9th, 2021
மக்களின் ஔிமயமான எதிர்காலத்திற்காவே அரசியல் அதிகாரங்களை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர், வழிமுறைகள் மாற்றமடைந்திருந்தாலும் தன்னுடைய நோக்கத்தினை மாற்றிக்... [ மேலும் படிக்க ]

மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வரை பாடசாலைகளை திறக்க முடியாது – கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவிப்பு!

Monday, August 9th, 2021
ஏற்கனவெ திட்டமிட்டதன் பிரகாரம் செப்டம்பர் முதல் வாரத்தில் பாடசாலைகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை என கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். பெரும்பாலான கல்விசார்... [ மேலும் படிக்க ]

புலிகளுடனான யுத்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுமாறு இலங்கையிடம் ஆப்கானிஸ்தான் கோரிக்கை!

Monday, August 9th, 2021
ஆப்கானிஸ்தான் முக்கிய நகரங்களை தலிபான் போராளிகள் கைப்பற்றிவரும் நிலையில் இலங்கையின் ஈடுபாட்டினை அந்நாட்டு அரசாங்கம் கோரியுள்ளது. அத்துடன் ஆப்கானிஸ்தான் மோதலில் வேறு எந்த... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள வழக்குகளை ஆண்டின் இறுதிக்குள் முடிக்க ஏற்பாடு – நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Monday, August 9th, 2021
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட அல்லது நிலுவையில் உள்ள வழக்குகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 2016 ஆம்... [ மேலும் படிக்க ]

கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்து!

Monday, August 9th, 2021
கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் விரைவில் மீண்டும் விதிக்கப்பட வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றினால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து... [ மேலும் படிக்க ]

அதிபர் – ஆசிரியர்களை சேவைக்கு அழைக்கும் முடிவில் மாற்றம் – கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Monday, August 9th, 2021
அனைத்து ஆசிரியர்கள் அதிபர்களை மீண்டும் சேவைக்கு அழைக்கும் முந்தைய முடிவில் மாற்றம் குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். கொரோனா தொற்று வேகமாக... [ மேலும் படிக்க ]

புகையிரதங்களில் சன நெரிசலை குறைக்க விசேட திட்டம்!

Monday, August 9th, 2021
புகையிரதங்களில் நிலவும் நெருக்கடியை குறைப்பதற்காக இன்றுமுதல் விசேட நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில்... [ மேலும் படிக்க ]