Monthly Archives: August 2021

ஜெயபுரம், வன்னேரிக்குளம் வயல்க்காணி சர்ச்சை விரைவில் தீர்க்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் உறுதியளிப்பு!

Tuesday, August 10th, 2021
ஜெயபுரம், வன்னேரிக்குளம் வயல்க்காணி சர்ச்சைக்கு, எதிர்வரும் 14 ஆம் திகதி சனிக்கிழமை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இதுதொடர்பாக விசேட சந்திப்பு ஒன்றை நடத்தி உரிய தீர்வைப்... [ மேலும் படிக்க ]

விண்கலத்தில் மிதந்தபடி விளையாடி குதூகலித்த நாசா வீரர்கள்!

Tuesday, August 10th, 2021
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நேற்றுடன் நிறைவுபெற்ற நிலையில், ”ஒலிம்பிக் விளையாட்டு விண்வெளியில் நடந்தால் எப்படி இருக்கும்” என்ற குறும்பான கற்பனையுடன், விண்கலத்தில் மிதந்தபடி... [ மேலும் படிக்க ]

பால்மா பிரச்சினை குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடல்!

Tuesday, August 10th, 2021
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பால்மா பிரச்சினை குறித்து, நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது. பால்மா இறக்குமதியின்போது, இறக்குமதி நிறுவனங்களுக்கும்,... [ மேலும் படிக்க ]

ஆசிரியர், அதிபர் வேதன பிரச்சினை தொடர்பில் ஆராய ஐவர் அடங்கிய குழு நியமனம்!

Tuesday, August 10th, 2021
ஆசிரியர், அதிபர்களின் வேதன பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து, அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் அறிக்கையிடுவதற்காக ஐவர் அடங்கிய அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. நிதி... [ மேலும் படிக்க ]

ஆசிரியர்களது செயற்பாடுகளால் சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் மேலும் தாமதம் – கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Tuesday, August 10th, 2021
கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படக்கூடும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்... [ மேலும் படிக்க ]

இன்றும் சில பகுதிகளில் மழை பெய்யக் கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்!

Tuesday, August 10th, 2021
நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், வடமேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, காலி... [ மேலும் படிக்க ]

வரலாற்றுச் சிறப்பு மிக்க திருத்தலங்களுக்கு பத்து இலட்சம் ரூபா பெறுமதியான காசோலைகளை வழங்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Monday, August 9th, 2021
வரலாற்றுச் சிறப்பு மிக்க திருத் தலங்களான கீரிமலை நகுலேஸ்வரர் தேவஸ்தானம் மற்றும் மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் ஆகியற்றுக்கு தலா பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலைகளை அமைச்சர்... [ மேலும் படிக்க ]

களுபோவில வைத்தியசாலை பிரேத அறையிலுள்ள 37 சடலங்களில் 20 சடலங்கள் கொவிட் அல்லாதவை – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன சுட்டிக்காட்டு!

Monday, August 9th, 2021
களுபோவில வைத்தியசாலை பிரேத அறையிலுள்ள 37 சடலங்களில் 20  உடல்கள் கொவிட் அல்லாத இறப்புகள் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார். நேற்று மருத்துவமனையின் நிலைமை தொடர்பாக... [ மேலும் படிக்க ]

நாட்டில் 94 வீதமானோருக்கு முதலாவது தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவிப்பு!

Monday, August 9th, 2021
திட்டமிடப்பட்ட இலக்கில் 94 வீதமானோருக்கு முதலாவது தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்இ வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இதேவேளை... [ மேலும் படிக்க ]

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்க ஏற்பாடு – கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Monday, August 9th, 2021
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் 18 முதல் 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா... [ மேலும் படிக்க ]