Monthly Archives: August 2021

இது அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல – எதிரணி உறுப்பினர்கள் புரிந்துசெயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் கோரிக்கை!

Wednesday, August 18th, 2021
இது அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல என்பதை எதிரணி உறுப்பினர்கள் புரிந்துசெயற்பட வேண்டும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம்... [ மேலும் படிக்க ]

ரூபாவின் மதிப்பை குறைப்பதற்கு உரிமம் பெற்ற வங்கிகள் கோரியுள்ளதாக வெளியான தகவலில் உண்மையில்லை – இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!

Wednesday, August 18th, 2021
இலங்கை ரூபாவின் மதிப்பை குறைப்பதற்கு உரிமம் பெற்ற வங்கிகள் கோரியுள்ளதாக வெளியான தகவலில் உண்மையில்லை என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி... [ மேலும் படிக்க ]

நோயாளர் எண்ணிக்கை பல மடங்கானால் யாழ்ப்பாணத்திலும் பராமரிக்க முடியாத நிலை ஏற்படும் – வைத்தியர் ஆதவன் எச்சரிக்கை!

Wednesday, August 18th, 2021
டெல்டா தொற்று ஒருவரிடமிருந்து ஆறு பேருக்கு பரவும் என வைத்தியர் ஆதவன் தெரிவித்துள்ளார். அத்தோடு, நோயாளர் எண்ணிக்கை பல மடங்கானால் நோயாளிகளை பராமரிக்க முடியாத நிலை ஏற்படுமெனவும்... [ மேலும் படிக்க ]

சீனா – இலங்கை இடையே 61.5 பில்லியன் பெறுமதியான உடன்படிக்கை கைச்சாத்து – கொழும்பிலுள்ள சீனத்தூதரகம் அறிவிப்பு!

Wednesday, August 18th, 2021
கடுமையான அந்நிய செலாவணி இருப்புத் தட்டுப்பாட்டை எதிர்கொண்டிருக்கின்ற நிலையில் 61.5 பில்லியன் ரூபா பெறுமதியான உடன்படிக்கையொன்றை சீனாவுடன் இலங்கை செய்துகொண்டுள்ளது. இலங்கை... [ மேலும் படிக்க ]

அனைத்து அமைச்சுக்களிலும் கொரோனா ஒழிப்பு குழு – அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு சுகாதார அமைச்சர் ஆலோசனை!

Wednesday, August 18th, 2021
அனைத்து அமைச்சுக்களிலும் கொரோனா ஒழிப்பு குழுவொன்றை நியமிக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆலோசனை வழங்கியுள்ளார். Zoom தொழில்நுட்பத்தினூடாக அனைத்து அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

சிறந்த ஊடக கலாசாரத்தை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் – வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும வலியுறுத்து!

Wednesday, August 18th, 2021
அரச ஊடக நிறுவனங்கள் அரசின் அபிவிருத்தி தொடர்பான தகவலை வெற்றிகரமாக மக்கள் மக்கள் மயப்படுத்துவதற்காக சிறந்த அரச ஊடக கலாசாரத்தை ஏற்படுத்துவது அவசியமென்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சர்... [ மேலும் படிக்க ]

புறக்கோட்டை அத்தியாவசிய மொத்த வர்த்தக நிலையங்களை திறக்குமாறு வர்த்தகத்துறை அமைச்சர் கோரிக்கை!

Wednesday, August 18th, 2021
நாட்டு மக்களின் நன்மைக் கருதி புறக்கோட்டை அத்தியாவசிய மொத்த வர்த்தக நிலையங்களை தொடர்ந்தும் திறந்து செயற்பாடுகளை முன்னெடுத்து செல்லுமாறு வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் இருந்து 6 ஆயிரம் மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்ய அனுமதி!

Wednesday, August 18th, 2021
பாகிஸ்தானில் இருந்து 6 ஆயிரம் மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின்... [ மேலும் படிக்க ]

நாட்டை முடக்குவது குறித்து நடுநிலை கொள்கையின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் – சுகாதார அமைச்சர் கெஹலிய அறிவிப்பு!

Wednesday, August 18th, 2021
நாட்டை முடக்குவது குறித்து நடுநிலை கொள்கையின் அடிப்படையிலேயே அரசாங்கம் தீர்மானத்தை மேற்கொள்ளும் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில்... [ மேலும் படிக்க ]

நாட்டை முழுமையாக முடக்காது பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்க ஜனாதிபதி தீர்மானம்!

Wednesday, August 18th, 2021
நாட்டை முழுமையாக முடக்காது, பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக அமுல்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று இரவு நடைபெற்ற... [ மேலும் படிக்க ]