ஜூனில் கோவிட் இறப்புகள் கணிசமாக அதிகரித்ததற்கான காரணத்தை அறிய சிறப்புக் குழு நியமிப்பு – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவிப்பு!
Thursday, July 1st, 2021
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில்
மேலும் ஆயிரத்து 864 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.
இவர்களில் புத்தாண்டுக்
கொத்தணியில் ஆயிரத்து ,786 பேருக்கும், வெளிநாடுகளில் இருந்து நாடு... [ மேலும் படிக்க ]

