பாண் விலை அதிகரிப்பு தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையும் தற்போது முன்னெடுக்கப்படவில்லை – அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு!
Friday, July 2nd, 2021
பாண் விலையினை அதிகரிப்பதற்கான
எந்தவொரு நடவடிக்கையும் தற்போது முன்னெடுக்கப்படவில்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள்
சங்கத்தினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர்... [ மேலும் படிக்க ]

