Monthly Archives: July 2021

பொலித்தீன், லன்ச்ஷீட் உற்பத்தி – விற்பனை செய்தால் ஒரு இலட்சம் ரூபா அபராதம் – சுற்றாடல் அமைச்சு!

Friday, July 16th, 2021
ஓகஸ்ட் முதலாம் திகதிமுதல் நாட்டில் சில வகை பொலித்தீன் மற்றும் லன்ச்ஷீட் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, லன்ச்ஷீட் மற்றும் பொலித்தீன்களை உற்பத்தி செய்தவதற்கும்,... [ மேலும் படிக்க ]

ஆரம்பமாகவுள்ள நல்லூர் வருடாந்த உற்சவம் – ஆலயச்சூழலில் வாழும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவது தொடர்பில் ஆராய்வு – வைத்தியர் யமுனானந்தா!

Friday, July 16th, 2021
நல்லூர் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பிக்கப்படவுள்ளதனால் ஆலயச்சூழலில் வாழும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக யாழ் போதனா வைத்தியசாலையின்... [ மேலும் படிக்க ]

கொவிட் தொற்று காரணமாக குழந்தை பிறப்பு விகிதம் பாரிய அளவில் வீழ்ச்சி – இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவிப்பு!

Friday, July 16th, 2021
கொவிட் தொற்று காரணமாக இலங்கையில் குழந்தை பிறப்பு விகிதம் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார். பயணக் கட்டுப்பாடு காரணமாக திருமண... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற அமர்வு ஜூலை 28 ஆம் திகதி மீண்டும் ஆரம்பம்!

Friday, July 16th, 2021
யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற அமர்வு வரும் ஜூலை 28 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நடவடிக்கைகளின் கால ஒழுங்கில் மாற்றம்... [ மேலும் படிக்க ]

சிறுவர் பூங்காக்கள், விலங்குகள் சரணாலயங்களை திறப்பதற்கு அனுமதி – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Friday, July 16th, 2021
நாட்டில் தற்போது அமுலாக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளில் சிலவற்றை தளர்த்தும் நோக்கில் புதிய சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய இன்றையதினத்திலிருந்து அமுலாகும்... [ மேலும் படிக்க ]

அரசியல் நோக்கங்களை ஆதரிப்பவர்களாக அல்லாமல் காலத்துக்கு பொருத்தமான கல்வி முறையை முன்வையுங்கள் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச கோரிக்கை!

Friday, July 16th, 2021
கல்விச் சீர்த்திருத்தங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்கள், தற்காலத்துக்குப் பொருத்தமான ஒரு கல்வி முறையை முன்வைக்க வேண்டுமே அன்றி, அரசியல் நோக்கங்களை... [ மேலும் படிக்க ]

உரிமைகளை நிலைநாட்ட முயலும்போது ஏனையவர்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படுமானால் அதை ஏற்க முடியாது – அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!

Friday, July 16th, 2021
ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டம் காரணமாக மாணவர்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளஅமைச்சர் நாமல் ராஜபக்ச மாணவர்களின் மீது கருணை கொண்டு ஆசிரியர்கள்... [ மேலும் படிக்க ]

மருதானை பொலிஸ் நிலையத்தில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள்!

Friday, July 16th, 2021
மருதானை பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டிருந்தது. கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் இரண்டின் உதவியுடன் தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள்... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தல் இன்னும் நீங்கவில்லை – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

Friday, July 16th, 2021
நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் இன்னும் நீங்கவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்  தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அந்த சங்கத்தின்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட1.5 மில்லியன் மொடனா தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்துள்ளன!

Friday, July 16th, 2021
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட மொடனா கொவிட்-19 தடுப்பூசிகளில் 1.5 மில்லியன் டோஸ்கள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. கட்டார் ஏயர்வேஸ் விமானம் ஊடாக... [ மேலும் படிக்க ]