Monthly Archives: July 2021

அரிசியை அதிக விலைக்கு விற்றால் 1 இலட்சம் ரூபா அபராதம் – விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அறிவிப்பு!

Wednesday, July 21st, 2021
அதிக விலைக்கு அரிசியை விற்கும் நெல் ஆலை உரிமையாளர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

உள்ளூர் சந்தையில் சமையல் எரிவாயுவிற்கு பற்றாக்குறை இருக்காது – லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவிப்பு!

Wednesday, July 21st, 2021
லாஃப் கேஸ் நிறுவனம் சமையல் எரிவாயு இறக்குமதியை நிறுத்த முடிவு செய்துள்ள நிலையில், உள்ளூர் சந்தையில் சமையல் எரிவாயு விநியோகத்தில் பற்றாக்குறை இருக்காது என லிட்ரோ கேஸ் நிறுவனம்... [ மேலும் படிக்க ]

18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களை எவரும் தொழிலுக்கு அமர்த்த வேண்டாம் – இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் வலியுறுத்து!

Wednesday, July 21st, 2021
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த, டயகம பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஹிஷாலினி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இரண்டு வகையான விசாரணைகளைக் கோரியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

இந்திய அணிக்கு வெற்றி – ஒருநாள் தொடரையும் இழந்தது இலங்கை!

Wednesday, July 21st, 2021
இலங்கை அணிக்கும், இந்திய அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

மறு அறிவித்தல்வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் – இராணுவத்தளபதி அறிவிப்பு!

Wednesday, July 21st, 2021
மறு அறிவிப்பு வரும்வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

சமூக சகவாழ்வின் மகிமையை உலக சமூகத்திற்கு எடுத்துரைக்கும் ஒரு முக்கிய சமய விழாவாக ஹஜ் பெருநாள் அமைகின்றது – வாழ்த்துச் செய்தியில் பிரதமர் தெரிவிப்பு!

Wednesday, July 21st, 2021
சமூக சகவாழ்வின் மகிமையை உலக சமூகத்திற்கு எடுத்துரைக்கும் ஒரு முக்கிய சமய விழாவாக ஹஜ் பெருநாள் அமைகின்றது என சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச  கொவிட்- 19 நோய்த் தொற்று... [ மேலும் படிக்க ]

கலாசாரப் பாரம்பரியங்களை எதிர்காலச் சந்ததியினருக்கு வழங்கும் ஒரு தனித்துவமான காலகட்டமாக இதனை கருதுகிறேன் – ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி!

Wednesday, July 21st, 2021
ஹஜ் பெருநாள், உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களிடையே பரஸ்பரப் புரிதல், அன்பு மற்றும் நற்கிரியைகளைப் பிரதிபலிக்கும் ஓர் ஆன்மீகத் திருநாளாகும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய... [ மேலும் படிக்க ]

அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையிலாத் தீர்மானம் 91 மேலதிக வாக்குகளால் தேற்கடிப்பு!

Tuesday, July 20th, 2021
அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையிலாத் தீர்மானம் 91 மேலதிக வாக்குகளால் தேற்கடிக்கப்பட்டுள்ளது. அதன்படி நம்பிக்கையிலாத் தீர்மானதிற்கு ஆதரவாக 61 வாக்குகளும் எதிராக 152... [ மேலும் படிக்க ]

மூன்று ஆண்டுகளில் நாற்பதாயிரம் வேலை வாய்ப்பு – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Tuesday, July 20th, 2021
தமிழ் மக்களுக்கு புலிப் பூச்சாண்டி காட்டி அரசியல் செய்தவர்கள் தற்போது சீனப் பூச்சாண்டியைக் காட்டித் தங்களுடைய போலி அரசியலை தக்கவைத்துக் கொள்ள முயற்சித்து வருவதாக... [ மேலும் படிக்க ]

அர்ஜுன் மகேந்திரன் இன்றி வழக்கை நடத்திச்செல்ல நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் அனுமதி!

Tuesday, July 20th, 2021
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் இன்றி, மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கை நடத்திச்செல்ல நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 2016 மார்ச் 29... [ மேலும் படிக்க ]