Monthly Archives: June 2021

நல்லூரில் கலாசார சீரழிவு – பொலிஸாரால் இரண்டு இளம் பெண்கள் உட்பட அறுவர் கைது!

Friday, June 25th, 2021
யாழ்ப்பாணம் நல்லூர் கோயில் வீதியில் கலாசார சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்ட விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டு இரண்டு இளம் பெண்கள், 3 இளைஞர்கள் மற்றும் விடுதி... [ மேலும் படிக்க ]

தொற்றாளர்கள் அதிகரித்தால் பயணக் கட்டுப்பாடு கடுமையாக்கப்படும் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்சரிக்கை!

Friday, June 25th, 2021
கொரோனா ஒழிப்பு நடவடிக்கை தொடர்பில் புதிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட எதிர்பார்க்கப்படுகின்றதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். அத்துடன் கொரோனா... [ மேலும் படிக்க ]

ஜப்பானின் உதவியுடன் சேதன பசனை தயாரிக்கும் தொழிற்சாலை வடமராட்சியில் – எதிர்வரும் ஞாயிரன்று அதிகாரபூரவமாக திறந்துவைப்பு!

Friday, June 25th, 2021
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் அடிப்படையில் நஞ்சற்ற உணவை உருவாக்கும் குறிக்கோளுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் சேதன பசளை பாவனை திட்டத்தின் ஒர்... [ மேலும் படிக்க ]

ஒவ்வொருவரது கருத்தக்களுக்கும் ஆராயப்பட்டு அவை குறித்து இணக்கமான தீர்வை எட்டி கூட்டணி அரசாக முன்னோக்கி பயணிப்போம் – அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Friday, June 25th, 2021
கூட்டணி அரசு என்றால் குழப்பம் இருக்கவே செய்யும் என சபை முதல்வரும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு... [ மேலும் படிக்க ]

டக் வத் லுவிஸ் முறையில் இங்கிலாந்து அணிக்கு வெற்றி!

Friday, June 25th, 2021
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 வது டி20 போட்டி நேற்று (24) நடைபெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா தொற்றால் இதுவரை 2,814 பேர் மரணம்!

Friday, June 25th, 2021
இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 800 ஐ கடந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டு அரசாங்கத் தகவல்... [ மேலும் படிக்க ]

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் எதிர்வரும் ஜுலை மாதம் 5 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்!

Friday, June 25th, 2021
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு இன்று அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.   அத்துடன் பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட போதிலும், மாகாணங்களுக்கு... [ மேலும் படிக்க ]

தற்போதைய நிலைமைகளை எடுத்துரைக்க இன்று 8.30 இக்கு மக்களிடம் வருகின்றார் ஜனாதிபதி !

Friday, June 25th, 2021
நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் சுகாதார நெருக்கடியின் உண்மை நிலை, மற்றும் அதிலிருந்து நாட்டினை மீட்டெடுக்க அரசாங்கம் முன்னெடுத்துவரும் மற்றும் முன்னெடுக்கவுள்ள... [ மேலும் படிக்க ]

துப்பாக்கி கலாசாரத்திற்கு முற்றுப் புள்ளி – அமெரிக்க அதிபர் அதிரடி அறிவிப்பு!

Friday, June 25th, 2021
அமெரிக்காவில் பெருகிவரும் துப்பாக்கி வன்முறை கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், ஜனாதிபதி ஜோ பைடன் புதிய நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் 12 மாடி கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பலர் மாயம்!

Friday, June 25th, 2021
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில் உள்ள மியாமி நகரில் 12 மாடிக் கட்டடம் ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது. இதில் ஒருவர் பலியானதுடன், பலர் காணாமல் போய் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி... [ மேலும் படிக்க ]