கடந்த 24 மணி நேரத்தில் 42 கொவிட் மரணங்கள் – நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1400 ஐ கடந்தது!
Sunday, May 30th, 2021
நாட்டில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை அயிரத்து 400 ஐக் கடந்துள்ளது.
அத்துடன் கடந்த 24 அணிநேரத்தில்
42 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

