Monthly Archives: May 2021

‘யாஸ்’ சூறாவளி அடுத்த சில மணிநேரங்களில் கடும் சூறாவளியாக தீவிரமடையும் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Tuesday, May 25th, 2021
வங்காள விரிகுடாவின் கிழக்கு மத்திய பகுதியில் உருவாகியுள்ள 'யாஸ்' என்ற சூறாவளி அடுத்த சில மணிநேரங்களில் கடும் சூறாவளியாக தீவிரமமைடையும் என்று எதிர்பார்க்கப்படுதாக வளிமண்டலவியல்... [ மேலும் படிக்க ]

அடையாளம் காணப்பட்ட முன்னணி சுகாதார ஊழியர்களின் உறவினர்களுக்கு தடுப்பூசி – அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பதிரண அறிவிப்பு!

Tuesday, May 25th, 2021
அடையாளம் காணப்பட்ட முன்னணி சுகாதார ஊழியர்கள், வைத்தியர்கள் மற்றும் செவிலியர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் அத்தியாவசியமற்ற வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன!

Tuesday, May 25th, 2021
கிளிநொச்சி நகரில் இன்றையதினம் (25) திறக்கப்பட்ட வியாபார நிலையங்களில் அத்தியாவசிய வியாபார நிலையங்களை தவிர ஏனையவற்றை பொலிஸார் உடனடியாக மூடியுள்ளனர். இன்று காலை முதல்... [ மேலும் படிக்க ]

கொரோனா கட்டுப்படுத்தலுக்கு யாழ் மக்களின் ஒத்துழைப்பு போதாதுள்ளது – யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி கவலை!

Tuesday, May 25th, 2021
பயண கட்டுப்பாடு அமுலில் உள்ள போது யாழ்ப்பாண மாவட்ட மக்கள் வீடுகளில் இருக்கவேண்டியது அவசியமானது என யாழ்ப்பாணம் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா... [ மேலும் படிக்க ]

அங்கீகாரம் வழங்கப்படும் தனியார் வைத்தியசாலைகளிலும் பி சி ஆர் பரிசோதனை – சுகாதார வழிகாட்டல்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் வெளியீடு!

Tuesday, May 25th, 2021
சுகாதார அமைச்சினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள தனியார் ஆய்வுகூடங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் பீ.சி.ஆர் அல்லது அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்வது தொடர்பில் சுகாதார வழிகாட்டல்கள்... [ மேலும் படிக்க ]

பொதுமக்கள் சூழ்நிலையை கருத்திற்கொள்ளாது செயற்பட்டால் பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பதில் எந்தவித அர்த்தமும் இல்லை – ஜனாதிபதி சுட்டிக்காட்டு!

Tuesday, May 25th, 2021
நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனை சரியான முறையில் மேற்கொள்வதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]

மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காகவே பயணக் கட்டுப்பாடு இன்று தளர்த்தப்பட்டது – ஒருவர் மாத்திரமே வெளியில்செல்ல முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வலியுறுத்து!பொலிஸ்!

Tuesday, May 25th, 2021
நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த நடமாட்டக் கட்டுப்பாடு மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கொள்வனவில் ஈடுபடுவதற்காக இன்று அதிகாலை 4 மணியுடன் தற்காலிகமாக... [ மேலும் படிக்க ]

திருகோணமலையில் கடற்றொழிலுக்கு சென்ற மூவரை காணவில்லை!

Tuesday, May 25th, 2021
திருகோணமலை - திருக்கடலூர் பகுதியில் இருந்து கடந்த 23ம் திகதி கடலுக்கு படகில் சென்ற மூன்று மீனவர்கள் இன்னமும் கரை திரும்பவில்லை என திருக்கடலூர் விபுலானந்தா கடற்றொழிலாளர் ... [ மேலும் படிக்க ]

நடமாடும் சேவை மூலமாக விவசாய உற்பத்திகளை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Tuesday, May 25th, 2021
விவசாயிகளின் உற்பத்திகளை முடக்குவதற்கோ, நிறுத்துவதற்கோ அரசாங்கம் எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். விவசாயிகள் தமது... [ மேலும் படிக்க ]

வடக்கில் பி.சி.ஆர். சோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டும் – ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விசேட மருத்துவ நிபுணர் வலியுறுத்து!

Tuesday, May 25th, 2021
வடக்கு மாகாணத்தில் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சமூகத்தில் உள்ள தொற்றாளர்களை இனம் காண்பதற்கு பி.சி.ஆர். சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என... [ மேலும் படிக்க ]