நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார் ரஞ்சன் ராமநாயக்க – சபாநாயகர் நாடாளுமன்றில் அறிவிப்பு!
Wednesday, April 7th, 2021
கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு
சிறையிலிருக்கும் ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாக உள்ளதாக
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன... [ மேலும் படிக்க ]

