உரிமைகள் எவராலும் கொடுக்கப்பட வேண்டியவை அல்ல அது பெண்களிடம் இருக்க வேண்டியது – யாழ் மாவட்ட மகளிர் விவகார சம்மேளன தலைவி அனுசியா ஜெயகாந்த் வலியுறுத்து!
Tuesday, March 23rd, 2021
பெண்களுக்கான உரிமைகள் எவராலும் கொடுக்கப்பட வேண்டியவை அல்ல அது பெண்களிடம் இருக்க வேண்டியது ஒன்று
என தெரிவித்துள்ள யாழ் மாவட்ட மகளிர் விவகார குழுக்களின் சம்மேளனத் தலைவி திருமதி... [ மேலும் படிக்க ]

