Monthly Archives: March 2021

புத்தாண்டு காலப்பகுதியில் இறுக்கமான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள் – நாட்டு மக்களிடம் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்து!

Thursday, March 25th, 2021
எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும்போது மக்கள் அடிப்படை சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம்... [ மேலும் படிக்க ]

காலம் தாழ்த்த வேண்டிய தேவையும் அரசாங்கத்திற்கு கிடையாது – சட்டமூலத்திலுள்ள சிக்கலே மாகாணசபைத் தேர்தலுக்குத் தாமதம் – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிப்பு!

Thursday, March 25th, 2021
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் படி மாகாணசபைகள் என்பது நாட்டில் அடிப்படை சட்டமாகும். எனவே தனிப்பட்ட நபர்களின் தேவைக்காக அவற்றை இரத்து செய்ய முடியாது என தெரிவித்துள்ள ஊடகத்துறை... [ மேலும் படிக்க ]

காணாமல் போனோர் விவகாரம் – மூன்று பரிகாரங்களை ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்தியுள்ளேன் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, March 25th, 2021
வடக்கு மாகாணத்தில் காணாமல் போனோர் தொடர்பில் கலந்துரையாடியதற்கிணங்க மூன்று கோரிக்கைகள் மற்றும் பரிகாரங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்தியுள்ளேன் என ஈழ... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு வைத்தியசாலை குறைபாடுகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் – சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உறுதி!

Thursday, March 25th, 2021
நெடுந்தீவு மக்களின் பொது வைத்தியசாலை தொடர்பிலான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி... [ மேலும் படிக்க ]

புதிய உலகுக்கு ஏற்ப விரைவில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் சட்டத்தில் மாற்றம் – வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன உறுதி!

Thursday, March 25th, 2021
இணையத்தள வர்த்தகத்தை ஒழுங்குப்படுத்துவதற்காக விரைவில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி கத்தோலிக்க தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகள் ஆரம்பம்!

Thursday, March 25th, 2021
தனியார் மற்றும் சர்வதேச கத்தோலிக்க பாடசாலைகள், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி மீளத்திறக்கப்பட உள்ளதாக கத்தோலிக்க தனியார் பாடசாலைகள் பொது முகாமையாளர் அருட்தந்தை கெமுனு டயஸ்... [ மேலும் படிக்க ]

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இலங்கை வருவதில் தாமதம் ஏற்படாது – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன!

Thursday, March 25th, 2021
இலங்கையினால் முன்பதிவு செய்யப்பட்டுள்ள 10 இலட்சம் தடுப்பூசிகள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் கிடைக்கும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தியா,... [ மேலும் படிக்க ]

கொரோனாவின் உச்சக்கட்ட ஆபத்தில் யாழ்ப்பாணம் – வடக்கில் 44 பேருக்கு தொற்றுறுதி!

Thursday, March 25th, 2021
யாழ்.திருநெல்வேலி பொதுச்சந்தை தொகுதியில் நடத்தப்பட்ட எழுமாற்று பீ.சி.ஆர் பரிசோதனையில் 24 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் மறு அறிவித்தல் வெளியாகும்வரை சந்தை... [ மேலும் படிக்க ]

பிரதேச அபிவிருத்தி திட்டங்கள் குறித்த பொறுப்பு ஆளுநர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு – ஜனாதிபதி தெரிவிப்பு!

Thursday, March 25th, 2021
பிரதேச அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தில் ஆளுநர்களும் மாவட்ட செயலாளர்களும் முன்னணியில் இருந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் கிராமிய... [ மேலும் படிக்க ]

மக்களின் தேவைகளை நிறைவேற்றும்போது அரச கொள்கையின் பிரகாரமும் செயற்பட வேண்டியது அவசியம் – துறைசார் அதிகாரிகளிடம் ஜனாதிபதி வலியுறுத்து!

Thursday, March 25th, 2021
தனி நபர் ஒருவரின் அல்லது ஒரு சிலரின் தவறு காரணமாக அனைத்து மக்களும் பாதிக்கப்படும் வகையில் சட்டங்கள் வகுக்கப்படக் கூடாது என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச மோசடிக்காரர்கள்... [ மேலும் படிக்க ]