Monthly Archives: February 2021

இலங்கை எப்போதும் பாகிஸ்தானை உண்மையான நண்பராக கருதுகிறது – பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவிப்பு!

Tuesday, February 23rd, 2021
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவினரை இன்று (2021.02.23) வரவேற்க கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன். கௌரவ பிரதமர் அவர்களே, நீங்கள் இலங்கை... [ மேலும் படிக்க ]

இலங்கை வந்தடைந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் – விமான நிலையம் சென்று வரவேற்றார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச!

Tuesday, February 23rd, 2021
இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாட்டை வந்தடைந்துள்ளார். பாகிஸ்தான் பிரதமருடன் வந்த அந்நாட்டின் விமானப் படையின் விசேட விமானம்... [ மேலும் படிக்க ]

சமிந்த வாஸ் தொடர்பில் கவலை தெரிவித்த அமைச்சர் நாமல்!

Tuesday, February 23rd, 2021
இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் சமிந்த வாஸ், இராஜினாமா செய்தமை குறித்து தனிப்பட்ட ரீதியில் தான் வருத்தமடைவதாக விளையாட்டுதுறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

யாழ்.போதனா வைத்தியசாலையில் தாதியர் ஒருவருக்கும் கொரோனா தொற்றுறுதி!

Tuesday, February 23rd, 2021
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சை பிரிவின் பொறுப்புத் தாதிய உத்தியோகத்தருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை அன்டிஜன் பரிசோதனையில்... [ மேலும் படிக்க ]

இன்று நள்ளிரவுமுதல் பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை – பரீட்சை திணைக்களம் அறிவிப்பு!

Tuesday, February 23rd, 2021
இன்று நள்ளிரவுமுதல் சாதாரண தரப் பரீட்சைகள் முடிவடையும் எதிர்வரும் மார்ச் 10 ஆம்திகதிவரை பரீட்ச்சார்த்திகளுக்காக பிரத்தியேக வகுப்புகளை ஏற்பாடு செய்தல் மற்றும் நடத்துதல் என்பன... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு முதலீடுகளுக்கு வசதிகளைச் செய்வதற்காக முதலீட்டு முகாமைத்துவ குழுவை நியமிக்க அரசாங்கம் தீர்மானம்!

Tuesday, February 23rd, 2021
வெளிநாட்டு முதலீடுகளுக்கு வசதிகள் செய்வதற்காக முதலீட்டு முகாமைத்துவ குழு ஒன்றை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்... [ மேலும் படிக்க ]

காடழிப்புக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க விசேட அதிரடிப்படை களத்தில்!

Tuesday, February 23rd, 2021
நாடளாவிய ரீதியில் இடம்பெறும் காடழிப்புக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் சுற்றுச்சூழல் பிரிவு அடங்கிய சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டு, தீவிர... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களிடையே 100 பேரில் 10 பேர் நீரிழிவு போன்ற நோய்களால் பாதிப்பு – அமைச்சர் டலஸ் அழகப்பெரும அதிர்ச்சி தகவல்!

Tuesday, February 23rd, 2021
இலங்கையில் பாடசாலை மாணவர்களிடையே 100 பேரில் 10 பேர் நீரிழிவு போன்ற நோய்களுக்கு ஆளாகியிருக்கின்ற அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்தாக மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல் விசாரணை அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிப்பு – சட்ட மா அதிபரின் ஆலோசனையை கோருகிறது ஆணைக்குழு!

Tuesday, February 23rd, 2021
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை, ஜனாதிபதியால் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. தாக்குதலை தடுக்கத்... [ மேலும் படிக்க ]

10 மில்லியன் கொவிஷீல்ட் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி!

Tuesday, February 23rd, 2021
இந்தியாவின் சீரம் நிறுவனத்திடமிருந்து 10 மில்லியன் கொவிஷீல்ட் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன... [ மேலும் படிக்க ]