10 மில்லியன் கொவிஷீல்ட் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி!
Tuesday, February 23rd, 2021இந்தியாவின் சீரம் நிறுவனத்திடமிருந்து 10 மில்லியன் கொவிஷீல்ட் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் தாய் நிறுவனத்திடமிருந்து நேரடியாக தடுப்பூசிகளை வாங்குவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
Related posts:
புதிய வரவு செலவுத் திட்டத்தில் 445000 கோடி ரூபா ஒதுக்கீடு!
ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் மற்றும் வெளிநாட்டு அமைச்சர்கள் இடையில் விசேட சந்திப்பு!
காம்பியாவில் இருமல் மருந்தை உட்கொண்ட 66 குழந்தைகள் உயிரிழப்பு - விசாரணைகளை ஆரம்பித்தது உலக சுகாதார...
|
|