சட்டத்தைத் திருத்தும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!
Wednesday, December 23rd, 2020
1996 ஆம் ஆண்டின் கடற்றொழில் மற்றும்
நீரியல்வளத்துறை சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
முன்வைத்த ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்... [ மேலும் படிக்க ]

