Monthly Archives: November 2020

நாட்டை முழுமையாக மூட முடியாது – மீண்டும் திட்டவட்டமாக கூறுகின்றார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச!

Tuesday, November 10th, 2020
நோய்த்தொற்று உலகிலிருந்து ஒழிக்கப்படும் வரை நாட்டை மூடி வைக்க முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் தினமும் இடம்பெறும்... [ மேலும் படிக்க ]

ஊழியர்களை கடமைக்கு அழைக்க சுகாதார அமைச்சின் அனுமதி பெற வேண்டும் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Tuesday, November 10th, 2020
அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்வதற்காக கடுமையான பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் இருந்து ஊழியர்களை கடமைக்கு அழைப்பதற்கு சுகாதார அமைச்சின் அனுமதியை... [ மேலும் படிக்க ]

திடீரென வெள்ளக்காடாக மாறிய யாழ்.கொழும்புத்துறை – மக்கள் அவதி

Tuesday, November 10th, 2020
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை - எழிலுார் பகுதியில் இன்று அதிகாலை திடீரென கடல் நீர் நுழைந்தமையால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அங்குள்ள பலருடைய வீடுகளுக்குள்ளும்... [ மேலும் படிக்க ]

வீட்டில் உயிரிழக்கும் கொரோனா நோயாளிகளால் ஆபத்து – எச்சரிக்கிறது பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்!

Tuesday, November 10th, 2020
கொரோனா தொற்று ஆரம்பத்தை கண்டுபிடிக்க முடியாத பலர் சமூகத்திற்குள் இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் உயிரிழந்த... [ மேலும் படிக்க ]

நெற்செய்கைக்கு தேவையான உரத்தை உரிய காலத்தில் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை பசில் ராஜபக்ச உறுதி!

Tuesday, November 10th, 2020
பெரும்போக நெற்செய்கைக்கு தேவையான உரத்தை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவைகள் நாளை வழமைக்கு திரும்பும் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம!

Tuesday, November 10th, 2020
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவைகள் மீண்டும் நாளைமுதல்(11)  வழமைக்குத் திரும்பவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கொரோனா அச்சம் காரணமாக... [ மேலும் படிக்க ]

இலங்கையில் இரண்டு விளையாட்டு வீரர்களுக்கு கொரோனா தொற்று!

Tuesday, November 10th, 2020
இலங்கையைச் சேர்ந்த இரண்டு விளையாட்டு வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தேசிய விளையாட்டு மருத்துவ நிறுவகத்தின் பணிப்பாளர் டொக்டர் லால் ஏக்கநாயக்க... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு செயலாளரை அதிரடியாக பதவியிலிருந்து நீக்கிய ட்ரம்ப்!

Tuesday, November 10th, 2020
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், நாட்டின் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பரை பதவி நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பில் தனது டுவிட்டரில் அமெரிக்காவின் உயர் அதிகாரி... [ மேலும் படிக்க ]

பொதுமக்களோ சுகாதார தரப்பினரோ பொருளாதாரம் முடங்குவதை விரும்பவில்லை – அமைச்சர் நாமல் தெரிவிப்பு!

Tuesday, November 10th, 2020
பொதுமக்களோ சுகாதார தரப்பினரோ பொருளாதாரம் முடங்குவதை விரும்பவில்லை. ஆனால் எதிர்க்கட்சியினர் விரும்புகிறார்கள் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டை... [ மேலும் படிக்க ]

2021 ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் எதிர்வரும் 17ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்பிக்கப்படும் – நாடாளுமன்ற பிரதி கொறடா டிலான் பெரேரா!

Tuesday, November 10th, 2020
கட்சித் தலைவர்களின் ஒருமித்த முடிவுக்கு பின்னர் 2021 ஆம் நிதி ஆண்டுக்கான வரவுசெலவு திட்ட மூலத்தை எதிர்வரும் 17 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று... [ மேலும் படிக்க ]