திடீரென வெள்ளக்காடாக மாறிய யாழ்.கொழும்புத்துறை – மக்கள் அவதி
Tuesday, November 10th, 2020
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை – எழிலுார் பகுதியில் இன்று அதிகாலை திடீரென கடல் நீர் நுழைந்தமையால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் அங்குள்ள பலருடைய வீடுகளுக்குள்ளும் கடல்நீர் உட்புகுந்துள்ளது. இதனால்’ அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்ப்பாணத்தில் மரக்கறி வகைகளின் விலை திடீரென அதிகரிப்பு!
ஐ.நாவில் இலங்கை தனது கருத்துக்களை முன்வைக்கும் - வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன!
52 அரச நிறுவனங்களினால் 8600 கோடி ரூபாய் நட்டம் - நிதி அமைச்சின் அறிக்கையில் சுட்டிக்காட்டு!
|
|
|


