யாழ்ப்பாணத்திற்கு 4 கனரக வாகனங்களில் எடுத்து வரப்பட்ட வெடிபொருட்கள் சுகாதார அதிகாரிகளால் மீண்டும் தென்னிலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டன!
Monday, November 16th, 2020
யாழ்மாவட்டத்திற்காக தீபாவளிப்
பண்டிகைக்கு தெற்கில் இருந்து கொண்டு வரப்பட்ட 4 பாரஊர்தி பட்டாசுகள் சுகாதார அதிகாரிகளினால்
திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தெற்கில் இருந்து... [ மேலும் படிக்க ]

