Monthly Archives: November 2020

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்த்து தெரிவிப்பு!

Tuesday, November 24th, 2020
ஜனாதிபதியாக பதவியேற்று ஓராண்டு காலம் நிறைவடைந்ததை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார. கடந்த ஓராண்டு... [ மேலும் படிக்க ]

மேன்முறையீட்டு விண்ணப்பங்களுக்கு அமைவாக மாவட்ட ரீதியான பெயர்ப்பட்டியல் வெளியீடு!

Tuesday, November 24th, 2020
தொழிலற்ற பட்டதாரிகளுக்கு தொழில்வழங்கும் வேலைத்திட்டத்தின்கீழ், மேன்முறையீட்டு விண்ணப்பங்களுக்கு அமைவாக, தற்போது புதிதாக தொழில்வாய்ப்புக்கு உள்வாங்கப்பட்டுள்ளவர்களின் மாவட்ட... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை தொடர்பில் இராணுவத் தளபதி விளக்கம்!

Tuesday, November 24th, 2020
வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கையில் முக்கியத்துவம் வழங்கும் நாடுகள் தொடர்பில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளில் ஆசிரியர் மற்றும் மாணவர் வரவு திருப்தியாக உள்ளது – கல்வி அமைச்சு தெரிவிப்பு!

Tuesday, November 24th, 2020
பாடசாலைகளில் ஆசிரியர் மற்றும் மாணவர் வரவு திருப்திகரமான மட்டங்களில் இருந்ததாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கொவிட்-19 நெருக்கடிக்கு மத்தியில் பாடசாலைக் கல்வியைத் தொடர்ந்து... [ மேலும் படிக்க ]

தமிழகத்தை அச்சுறுத்தும் “நிவர்” இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெறும்!

Tuesday, November 24th, 2020
தமிழகம், புதுச்சேரியை அச்சுறுத்தும் நிவர் புயல் வங்கக்கடலில் உருவானதாக சென்னை வானிலை ஆய்வு நிலையம் இன்று அறிவித்துள்ளது.. வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு... [ மேலும் படிக்க ]

உயர் தர பரீட்சை விடைத்தாள் மதிப்பிடும் பணிகள் நாளை ஆரம்பம்!

Tuesday, November 24th, 2020
இம்முறை நடைபெற்று முடிந்த கல்வி பொது தராதர உயர் தர பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகள் நாளை (25) ஆரம்பமாகவுள்ளன. சுகாதார வழிகாட்டல்களின் அடிப்படையில் நாளைமுதல்... [ மேலும் படிக்க ]

மாணவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகக்கூடிய நிலை குறைவு – சுகாதார அமைச்சுடன் இணைந்த முதன்மை பராமரிப்பு சேவைகளின் இயக்குநர் தெரிவிப்பு!

Tuesday, November 24th, 2020
பாடசாலை மாணவர்களில் 60-70 சதவீதமானோரின் நோய் எதிர்ப்பு ஆற்றல் வலுவான நிலையிலுள்ளதாகவும் இதனால் மாணவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகக்கூடிய நிலை குறைவாக உள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]

மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படாமைக்கான உண்மையான காரணம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

Monday, November 23rd, 2020
……………. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அக்கறையீனம் காரணமாகவே மாகாண சபைகள் செயலிந்து போயுள்ளன என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் பிரதமர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

பாடசாலைகள் திறப்பது குறித்து அர சாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு நாங்கள் எதிர்ப்பு – இலங்கை ஆசிரியர் சங்கம் !

Monday, November 23rd, 2020
இன்றுமுதல் பாடசாலைகள் திறப்பது குறித்து அர சாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரி விக்கிறோம் என இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித் துள்ளது. தரம் 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்பு... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 30 மணித்தியாலங்களில் இலங்கையை சூறாவளி தாக்கும் அபாயம்!

Monday, November 23rd, 2020
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் எதிர்வரும் 30 மணித்தியாலங்களில் புயலாகவும் மாறும் என வளிமண்டவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத்... [ மேலும் படிக்க ]