உயர் தர பரீட்சை விடைத்தாள் மதிப்பிடும் பணிகள் நாளை ஆரம்பம்!
Tuesday, November 24th, 2020
இம்முறை நடைபெற்று முடிந்த கல்வி பொது தராதர உயர் தர பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகள் நாளை (25) ஆரம்பமாகவுள்ளன.
சுகாதார வழிகாட்டல்களின் அடிப்படையில் நாளைமுதல் மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ். பிரணவதாசன் தெரிவித்துள்ளார்.
Related posts:
சாதாரண தரம் கூட சித்தியடையாதொருக்கு விளையாட்டு ஆலோசகர் பதவி ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு!
ஈ.பி.டி.பியின் முயற்சியால் புதுப்பொலிவுபெற்றன வசந்தபும் வீதிகள்!
வடக்கில் வகுப்பறைகள் சிறிதாகவும் - ஓய்வறைகள் பெரிதாக உள்ளன - இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் குற்றச்சாட்...
|
|
|
யாழ். பல்கலைக்கழகத்தில் போராடும் மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தலின் எதிரொலி: கவனயீர்ப்புப் ப...
நாட்டை முழுமையாக முடக்குவதற்கு தீர்மானிக்கப்படவில்லை - முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன!
வலுவான நிதி மற்றும் மனித மூலதனம் இல்லாமல் ஒரு நாட்டை துரித பொருளாதார வளர்ச்சிக்கு இட்டுச் செல்ல முடி...


