Monthly Archives: September 2020

தேசியப்பட்டியில் விகவகாரம் உச்சம் : பதவியை இராஜினாமா செய்தார் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் துரைராசசிங்கம்!

Friday, September 11th, 2020
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தன் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், சுயவிருப்புடனும் தனது பொதுச் செயலாளர்  பதவியை இராஜினாமா செய்வதாக ... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் பாரிய வெடிப்பு சத்தம் – பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என இராணுவ ஊடகப்பேச்சாளர் அறிவிப்பு!

Friday, September 11th, 2020
யாழ்ப்பாணம் அராலி இராணுவ முகாம் பகுதியில் பயன்பாட்டிற்கு உதவாத  வெடிபொருட்களை செயலிழக்க  வைக்கும் நடவடிக்கை இன்றுவெள்ளிக்கிழமை முன்னெடுப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர்... [ மேலும் படிக்க ]

மகாகவி பாரதியார் தினம் இன்று: யாழ்ப்பாணத்திலும் அனுஷ்டிப்பு!

Friday, September 11th, 2020
மகாகவி பாரதியார் தினம் இன்று உலகெங்கும் கொண்டாடப்படுகின்ற நிலையில் யாழ்ப்பாணத்திலும் குறித்த நிகழ்வு கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின்... [ மேலும் படிக்க ]

கருத்தாழம்மிக்க சிந்தனையாளர் அமரர் ஆறுமுகம் தொண்டமான் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா புகழாரம்!

Friday, September 11th, 2020
கருத்தாழம் மிக்க சிந்தனையாளராகவும் சிறந்த நகைச்சுவை உணர்வாளராகவும் விளங்கிய ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் மூலமாக இன்னும் அதிகளவான சேவைகளை எதிர்பார்த்திருந்த மலையக மக்களுக்கு... [ மேலும் படிக்க ]

நீதித்துறையில் நாம் தலையிடவில்லை – ஜனாதிபதி தெரிவிப்பு!

Friday, September 11th, 2020
இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்லால் ஜெயசேகரவுக்கு தேர்தலுக்கு முன்னர் மரண தண்டனை வழங்கிய நீதிபதி நாடாளுமன்றத்துக்கு செல்ல அனுமதி வழங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற... [ மேலும் படிக்க ]

O/L பரீட்சை எழுத வாய்ப்பு கோரும் 9 வயதான சிறுமி!

Friday, September 11th, 2020
இலங்கையில் 9 வயதுடைய சிறுமி ஒருவர் க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுத, பரீட்சைகள் திணைக்களத்திடம் சந்தர்ப்பம் கோரியுள்ளார். பொலநறுவை, அரலங்வில செனுலி லேஹன்ஸா என்ற 9 வயதுடைய சிறுமியே இந்தக்... [ மேலும் படிக்க ]

அதிகாரிகளை ஒன்றிணைத்து கடமைகளை நிறைவேற்றுங்கள் – பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் – இராஜாங்க அமைச்சர்களிடம் ஜனாதிபதி வலியுறுத்து!

Friday, September 11th, 2020
பொதுவான கொள்கையின் அடிப்படையில் அமைச்சர்களுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது எமது கடமையாகும். அதிகாரிகளை... [ மேலும் படிக்க ]

இலவச பாடநூல்கள் அச்சிடும் நடவடிக்கைகள் ஆரம்பம் – கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ்!

Friday, September 11th, 2020
2021 ஆம் ஆண்டுக்கான 400 வகையான இலவச பாடநூல்களை அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் ஊடாகவும், திறந்த பெறுகைக் கோரல் முறை மூலம் தெரிவுசெய்யப்பட்ட தனியார் அச்சக நிறுவனங்கள் ஊடாகவும்... [ மேலும் படிக்க ]

காணிகளுக்கான ஆவணங்களை வழங்குவது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

Friday, September 11th, 2020
ஆவணங்கள் எவையுமின்றி அரச காணிகளை அபிவிருத்தி செய்து அல்லது அவற்றில் குடியிருந்துவரும் மக்களுக்கு அக்காணிகளுக்கான சட்ட ரீதியான ஆவணங்களை வழங்குவது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் கல்கிஸ்ஸையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும் குளிரூட்டப்பட்ட கடுகதி இரயில்சேவை!

Friday, September 11th, 2020
கல்கிஸ்ஸையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும் குளிரூட்டப்பட்ட கடுகதி இரயில்சேவை நாளைமுதல் வாரநாட்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக இரயில்வே திணைக்களம்... [ மேலும் படிக்க ]