இ.தொ.காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளர் மறைவு!
Saturday, August 1st, 2020
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் பிரதியமைச்சருமான எம்.எஸ். செல்லசாமி காலமானார்.
95ஆவது வயதில் இன்று (1) கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அவர்... [ மேலும் படிக்க ]

