சுயநலமின்றி மக்களுக்கு பணிபுரிய விரும்பும் வேட்பாளர்களை தெரிவு செய்யுங்கள் – யாழ் மறைமாவட்ட ஆயர் வேண்டுகோள்!
Sunday, August 2nd, 2020
“தமது சொந்த நலன்களை புறம் தள்ளி நாட்டை நேசித்து மக்களுக்குப் பணிபுரிய விரும்பும் நேர்மையான வேட்பாளரைத் தெரிவு செய்யுங்கள்.” என யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம்... [ மேலும் படிக்க ]

