Monthly Archives: July 2020

மூன்று தினங்களுக்குள் தபால்மூல வாக்குச்சீட்டுகள் பகிர்ந்தளிக்கப்படும் – அஞ்சல் திணைக்கள ஆணையாளர் தெரிவிப்பு!

Monday, July 6th, 2020
தபால் மூலம் வாக்குகளை அளிப்பதற்கான வாக்குச் சீட்டுக்கள் எதிர்வரும் மூன்று தினங்களுக்குள் நாடுமுழுவதும் உரிய அத்தாட்சிட்சிப்படுத்தலுடன் பகிர்ந்தளிக்கப்படும் என அஞ்சல்... [ மேலும் படிக்க ]

கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிப்பதற்கான திகதியை பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் தீர்மானிக்கலாம் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Monday, July 6th, 2020
கொரோனா அச்சுறுத்லால் இடைநிறுத்ததப்பட்ட அனைத்து பல்கலைக்கழகங்களின் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டுகளின் கல்வி நடவடிக்கைகள் தொடங்குவதற்கான திகதியை குறித்த பல்கலைக்கழகங்களின்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் பெரிய கோவில் வளாகத்தில் சந்தேகத்தக்கிடமான முறையில் நடமாடிய ஒருவர் கைது!

Monday, July 6th, 2020
யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலயமான பெரிய கோவில் வளாகத்துக்குள் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கைது நடவடிக்கை இன்று நண்பகல் 12.30... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் அறிக்கை தருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கோரிக்கை!

Monday, July 6th, 2020
பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் குறித்து முழுமையான அறிக்கையொன்றை தனக்கு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பொலன்னறுவை அத்தனகடவல பிரதேசத்தில் நேற்றையதினம்... [ மேலும் படிக்க ]

காங்கேசன்துறை – காலி இடையேயான புதிய போக்குவரத்து சேவை இன்றுமுதல் ஆரம்பம்!

Monday, July 6th, 2020
இலங்கை போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சி சாலையும், அம்பலாங்கொட சாலையும் இணைந்து காங்கேசன்துறை - மகரகம வைத்திய சாலை ஊடாக காலிக்கு புதிய போக்குவரத்து சேவை ஒன்றை ஏற்படுத்தத்... [ மேலும் படிக்க ]

சுவரொட்டிகளை அகற்ற 758 இலட்சம் ரூபா நிதி பொலிஸாருக்கு ஒதுக்கீடு – தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானம்!

Monday, July 6th, 2020
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சட்டவிரோதமாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் உள்ளிட்டவற்றை அகற்றுவதற்கு பொலிஸாருக்கு 758 இலட்சம் ரூபாய் வழங்கப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

மூன்று மாதங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்றுமுதல் ஆரம்பம்!

Monday, July 6th, 2020
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்றுமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நான்கு... [ மேலும் படிக்க ]

கொள்கையில் உறுதியாக இருந்தால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் சட்டத்தரணி தொழிலைக்கூட செய்யக்கூடாது – சி. தவராசா சுட்டிக்காட்டு!

Monday, July 6th, 2020
இலங்கை அரசியலமைப்பின் ஒற்றையாட்சியை பேணிப்பாதுகாப்போம் என வேட்புமனுவில் உறுதியுரை எடுத்துவிட்டு ஒரு நாடு இரு தேசம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் போலித் தேசியம் பேசி... [ மேலும் படிக்க ]

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!

Sunday, July 5th, 2020
5 கிலோ கோதுமை மா பைக்கற் ஒன்றின் விலை 5 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்ற பிறிமா நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் குறித்த 5 கிலோ பைக்கற் தவிர்ந்த கோதுமை மாவின் விலையில் எந்த... [ மேலும் படிக்க ]

மன்னார் தேவாலயத்தில் இனந்தெரியாத நபரின் நடமாட்டம் – புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸார் விசாரணை முன்னெடுப்பு!

Sunday, July 5th, 2020
மன்னார்  பேசாலையில் அமைந்துள்ள தேவாலயமொன்றுக்கு இனந்தெரியாத நபர் வந்து சென்ற விடயம் தொடர்பாக அப்பகுதி முழுவதும் கடும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் புலனாய்வு பிரிவினர்... [ மேலும் படிக்க ]