எதிர்வரும் 10 ஆம் திகதி உயர்தர பரீட்சை குறித்த தீர்மானம் – பரீட்சைகள் திணைக்களம்!
Tuesday, July 7th, 2020
உயர்தர பரீட்சை குறித்த தீர்மானம் எதிர்வரும் 10ஆம் திகதி மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை செப்டம்பர் 7 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

