Monthly Archives: May 2020

அவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டாம் – போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை!

Wednesday, May 13th, 2020
கொரோனா அனர்த்தவலயமாக தொடர்ந்தும் இருக்கும் கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில், அரச மற்றும் தனியார் பேருந்துகளில் இன்றுமுதல் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது குறித்து எதிர்வரும் 25ஆம் திகதியின் பின்னரே தீர்மானிக்கப்படும்: விருப்பு வாக்கு இலக்கங்களை வழங்குவதும் ஒத்திவைப்பு – தேர்தல் ஆணைக் குழு!

Wednesday, May 13th, 2020
ஒத்தவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தோர்தலை ஜூன் மாதம் 20ஆம் திகதி நடாத்துவதா இல்லையா என்பதனை எதிர்வரும் 25ஆம் திகதியின் பின்னர் தீர்மானிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 891 ஆக உயர்வு – 382 பேர் பூரண குணமடைந்துள்ளனர் – சுகாதார அமைச்சு!

Wednesday, May 13th, 2020
புதிதாக அடையாளம் காணப்பட்ட 2 கொரோனா தொற்றாளர்களை அத்து இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 891 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.... [ மேலும் படிக்க ]

பதிவினை புதுப்பிப்பதற்கான கட்டணங்கள் அறவிடுவதை ஒரு வருடத்திற்கு நிறுத்தி வைக்க சுற்றுலா அபிவிருத்தி அமைச்சின் தீர்மானம்!

Wednesday, May 13th, 2020
சுற்றுலா அபிவிருத்தி அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கான பதிவினை புதுப்பிப்பதற்கான கட்டணங்கள் அறவிடுவதனை ஒரு வருடத்திற்கு நிறுத்தி... [ மேலும் படிக்க ]

ராஜித்த சேனாரத்னவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நீதிமன்று உத்தரவு!

Wednesday, May 13th, 2020
முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

கடும் நிபந்தனைகளுடன் திறக்கப்பட்டன மதுபான நிலையங்களை – யாழ்ப்பாணத்தில் கொட்டும் மழையின் மத்தியிலும் மதுப்பிரியர்கள் கொள்வனவு செய்ய முண்டியடிப்பு!

Wednesday, May 13th, 2020
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பகுதிகளில் கடுமையான நிபந்தனைகளுடன் இன்றுமுதல் மதுபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் உல்லாச விடுதிகள்,... [ மேலும் படிக்க ]

பொருளாதாரத்தை மேம்படுத்த 20 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பில் சிறப்புத்திட்டங்கள் – பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு!

Wednesday, May 13th, 2020
20 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பில் பொருளாதாரத்தை மேம்படுத்த சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு நேற்றையதினம் ஆற்றிய... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 889 ஆக உயர்வு – 382 பேர் பூரண குணமடைந்துள்ளனர் – சுகாதார அமைச்சு!

Wednesday, May 13th, 2020
புதிதாக அடையாளம் காணப்பட்ட 5 கொரோனா தொற்றாளர்களை அத்து இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 889 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றின் செயற்பாடுகளை ஒன்லைன் முறையில் முன்னெடுக்கத் திட்டம் -பணியாளர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டு வீட்டில் இருந்தே பணிகளை முன்னெடுக்கவும் வழிவகை!

Wednesday, May 13th, 2020
இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக நாடாளுமன்ற அமர்வுகள், வாக்கெடுப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளை இணையத்தின் ஊடாக முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

புகைப்பிடிப்போரை அதிகம் தாக்கும் கொரோனா வைரஸ் – எச்சரிக்கும் கலிபோர்னிய பல்கலைக்கழகமொன்றின் ஆய்வு!

Wednesday, May 13th, 2020
புகைப்பிடிப்பவர்கள் மற்றும் சிகரட் பயன்படுத்துவோர் உட்பட ஏற்கனவே புகைப்பிடித்துள்ளவர்களுக்கும் கொரோனா வைரஸ் தனது தீவிரத்தை காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இதன்... [ மேலும் படிக்க ]