Monthly Archives: April 2020

படை முகாம்களை ஆய்வு செய்து சுகாதார பாதுகாப்பினை உறுதிசெய்ய விசேட ஜனாதிபதி செயலணி!

Wednesday, April 29th, 2020
நாட்டிலுள்ள அனைத்து படை முகாம்களையும் ஆய்வு செய்து முகாம்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதிசெய்வதற்கு விசேட ஜனாதிபதி செயலணி தீர்மானித்துள்ளது. விசேட ஜனாதிபதி செயலணியின் பிரதானி... [ மேலும் படிக்க ]

கோரோனா காலத்தில் சேவை செய்யும் அரச உத்தியோகத்தர்களுக்கு விஷேட கொடுப்பனவு – அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன்!

Wednesday, April 29th, 2020
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் அரச உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியாக சேவைகளை வழங்கி வருகின்ற நிலையில், பதவிநிலை அல்லாத உத்தியோகத்தர்களுக்கும் அரசாங்கம் பல்வேறு... [ மேலும் படிக்க ]

புதிய அறிகுறிகளோடு சிறுவர்களை தாக்கும் கொரோனா – எச்சரிக்கை விடுக்கும் பிரித்தானியா!

Wednesday, April 29th, 2020
பிரித்தானியாவில் கொரோனா தொடர்புடைய புதுவித அறிகுறியுடன் மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருவதாக... [ மேலும் படிக்க ]

நேற்று அடையாளம் காணப்பட்ட 31 கொரோனா நோயாளிகளில் 21 பேர் கடற்படையினர் – சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க!

Wednesday, April 29th, 2020
இலங்கையில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 31 கொரோனா நோயாளிகளில் 21 பேர் கடற்படை சிப்பாய்கள் என சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அவர்களில் 13 பேர் வெலிசர கடற்படை... [ மேலும் படிக்க ]

இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!

Wednesday, April 29th, 2020
சமகாலத்தில் Ransomware என்ற சைபர் தாக்குதலுக்கு இலங்கையர்கள் முகங்கொடுப்பதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு, தனிமைப்படுத்தல் சட்டங்களை மதிக்காதவர்களுக்கு தண்டப்பணம் விதித்த யாழ்ப்பாண நீதிமன்று!

Wednesday, April 29th, 2020
ஊரடங்குச் சட்டத்தை மீறியமை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மதிக்காது நடந்தமை ஆகிய இரண்டு குற்றங்களுக்காக நபர் ஒருவருக்கு 600 ரூபாய் தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது குறித்து ஆணைக்குழு கூடி தீர்மானிக்க வேண்டும் – ஆணைக்குளுவின் தலைர் மகிந்த தேசப்பிரிய !

Wednesday, April 29th, 2020
நாடாளுமன்றத்திற்கான தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு கூடி தீர்மானிக்க வேண்டும் என தெரிவித்துள்ள தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தேர்தலை நடத்துவது... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தலுடன் இலங்கையை மேலும் இரண்டு கொடிய நோய்கள் தாக்கும் அபாயம் – இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

Wednesday, April 29th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுடன் மேலதிகமாக டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் நோய்களும் பரவுவதற்கான ஆபத்தும் ஏற்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் இலங்கை பொது... [ மேலும் படிக்க ]

இறால் அறுவடையே எமக்கு வாழ்வாதாரமாக உள்ளது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பயனாளிகள் நன்றி தெரிவிப்பு!

Wednesday, April 29th, 2020
யாழ் குடாநாட்டின் தொண்டமானாறு, உப்பாறு, ஆவரங்கால், மண்டான் ஆகிய பகுதி நன்நீரேரிகளிலிருந்து பெருமளவு இறால் அறுவடையில் அப்பகுதிகளின் மக்கள் ஈடுபட்டுள்ளனர். பருவகால கடலுயிரின... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகர முதல்வரது விடுமுறை தொடர்பில் குழறுபடி: விடுமுறைக் கடிதம் ஏற்றுக்கொள் முடியாது என யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் போரக்கொடி – சபையை வெளிநடப்பு செய்தது ஈ.பி.டி.பி!

Tuesday, April 28th, 2020
யாழ் மாநகரசபை முதல்வர் ஆர்னோல்ட் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில், அவரால் சபைக்கு வழங்கப்பட்ட விடுமுறை கடிதம் குழறுபடி நிறைந்ததொன்றாக காணப்படுவதாகவும் உதவி... [ மேலும் படிக்க ]