Monthly Archives: April 2020

ஐ.பி.எல் தொடரை இலங்கையில் நடத்துவது ஆபத்து – பிரபல சுழற்பந்து வீரர் முத்தையா முரளிதரன் தெரிவிப்பு!

Tuesday, April 21st, 2020
ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை மார்ச் மாதம் 29 ஆம் திகதி முதல் மே மாதம் 24 ஆம் திகதி வரை நடத்த பிசிசிஐ திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக இந்த போட்டி ஏப்ரல் 15 ஆம்... [ மேலும் படிக்க ]

உயிர் நீத்த அனைவரையும் கவலையுடன் நினைவு கூறுகிறேன் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Tuesday, April 21st, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர் நீத்த அனைவரையும் கவலையுடன் நினைவு கூறுகின்றேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலஙடகையில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த... [ மேலும் படிக்க ]

அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் உடனடியாக மூடுமாறு உத்தரவு !

Tuesday, April 21st, 2020
நாட்டிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் உடனடியாக மூடுமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாட்டின் சில மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Tuesday, April 21st, 2020
அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 309 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, இதுவரை 98 பேர் குணமடைந்துள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளமையும்... [ மேலும் படிக்க ]

தண்ணீரில் கொரோனா வைரஸ் அறிகுறி? – மக்களுக்கு எச்சரிக்கை எச்சரிக்கை விடுத்துள்ள பிரான்ஸ்!

Tuesday, April 21st, 2020
கொரோனா வைரஸின் அறிகுறி பரிசின் தண்ணீரில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குடிதண்ணீரில் இல்லாவிட்டாலும், முக்கியமாக வீதிகள் கழுவுவதற்குப் பாவிக்கும் தண்ணீர், அழகு... [ மேலும் படிக்க ]

இறக்குமதி பொருட்கள் சிலவற்றை மட்டுப்படுத்த தீர்மானம் – இறக்குமதி கட்டுப்பாட்டு ஆணையாளர் தெரிவிப்பு!

Tuesday, April 21st, 2020
கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து காணப்படும் நிலையில் பண பரிவர்தனை வீதம் மற்றும் நிதிச்சந்தை ஆகியவற்றுக்கு ஏற்பட்டுள்ள அழுத்தத்தை குறைப்பதை நோக்காக கொண்டு குறிப்பிட்ட இறக்குமதி... [ மேலும் படிக்க ]

ஒரு டொலருக்கு கீழ் சென்ற கச்சா எண்ணெயின் விலை!

Tuesday, April 21st, 2020
அமெரிக்க சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை வரலாற்றில் முதன்முறையாக பூச்சியமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனடிப்படையில் ஒரு பீப்பா மசகு எண்ணெய்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று: சர்வதேச ரீதியில் பலியானவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 70 ஆயிரத்தை கடந்தது!

Tuesday, April 21st, 2020
கொரோனா தொற்று காரணமாக இதுவரை சர்வதேச ரீதியில் பலியானவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 70 ஆயிரத்தை கடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனடிப்படையில் சர்வதேச ரீதியில் ஒரு... [ மேலும் படிக்க ]

காலை 8.45 மணிக்கு இறந்து போன உறவுகளுக்காக 2 நிமிட மௌன அஞ்சலி : ஏப்ரல் 21 தாக்குதல் ஓராண்டு நினைவு இன்று உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு!

Tuesday, April 21st, 2020
ஏப்ரல் 21 தாக்குதல் நடாத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், முதலாவது தாக்குதல் நடாத்தப்பட்ட நேரமான காலை 8.45 அளவில் தமது வீடுகளில் இருந்து வாழும் உறவுகள்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றின் வீரியம் நாளுக்க நாள் அதிகரிப்பு: அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் குடியேற தற்காலிக தடை – அதிபர் டிரம்ப்பு!

Tuesday, April 21st, 2020
அமெரிக்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டில் வெளிநாட்டவர்கள் குடியேற்றத்திற்கு தற்காலிக தடை விதிப்பதாக அதிபர் டிரம்ப்... [ மேலும் படிக்க ]