Monthly Archives: April 2020

வைத்தியசாலைக்கு அத்தியாவசியமான சேவைகளுக்காக வருபவர்கள் முன்னாயத்தங்களோடு வரவேண்டும் – யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் அறிவிப்பு!

Friday, April 24th, 2020
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், யாழ். போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் வைத்தியசாலைக்கு அத்தியாவசியமான சேவைகளுக்காக வருபவர்கள்... [ மேலும் படிக்க ]

உடலில் அதிகமான வெப்பநிலை காணப்பட்டால் அது தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவியுங்கள் – நாட்டு மக்களுக்கு பிரதி பொலிஸ் மா அதிபரால் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை!

Friday, April 24th, 2020
ஒருவருக்கு உடலில் அதிகமான வெப்பநிலை இருந்தால் அது தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் அல்லது சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹான... [ மேலும் படிக்க ]

கொரோனா தடுப்பூசி முதல் முறையாக மனிதர்களில் பரிசோதனை : 80 வீதமான பயனைத்தரும் என ஒக்ஸ்போட் பல்கலைக்கழக பேராசிரியர் சாரா கில்பர்ட் நம்பிக்கை!

Friday, April 24th, 2020
பிரித்தானியாவில் கொரோனா வைரஸூக்கு எதிரான தடுப்பூசி முதன்முறையாக நேற்று மனிதர்களில் பரீட்சிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தல் ஆய்வின் ஒரு கட்டமாகவே இந்த தடுப்பூசி... [ மேலும் படிக்க ]

பி.சி.ஆர் பரிசோதனை ஒன்றுக்கு 6000 ரூபாவிற்கு அதிகம் செலவு – தனியார் வைத்தியசாலைகளின் பங்களிப்புடன் நாளாந்தம் 1000 பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை – தொற்று நோயியல் ஆய்வு பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் தெரிவிப்பு!

Friday, April 24th, 2020
ஒருவருக்கு கொரோனா தொற்று காணப்படுகின்றதா என அடையாளம் காணும் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு 6000 ரூபாய்க்கு அதிகமாக செலவிடப்படுவதாக தொற்று நோயியல் ஆய்வு பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சுதன்... [ மேலும் படிக்க ]

மின் கட்டணம் தொடர்பில் புதிய நடைமுறை : மின்சாரத்தை சிக்கரமான பயன்படுத்துங்கள் – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவிப்பு!

Friday, April 24th, 2020
மின்சாரம் பயன்படுத்தப்படும் அலகுகளுக்கு மாத்திரமே மின் கட்டணம் அறிவிடப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் அந்த அமைச்சு... [ மேலும் படிக்க ]

செல்லப் பிராணிகளுக்கு கொரோனா பரிசோதனை – இலங்கையில் அரச கால்நடை மருத்துவர்களின் சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!

Friday, April 24th, 2020
இலங்கையில் கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்ட பிரதேசங்களில் உள்ள வீடுகளில் வசிக்கும் நாய், பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகளுக்கு அந்த வைரஸ் தொற்றியுள்ளதா என்பதை அறிய பரிசோதனைகளை... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தல்:இரண்டு இலட்சத்தை நெருங்கும் பலியானவர்களின் எண்ணிக்கை – மருத்துவத் தீர்வின்றி தவிக்கும் உலக நாடுகள்!

Friday, April 24th, 2020
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்காவில் உயிரிழந்தோரின் தொகை 50 ஆயிரத்தை கடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கமைய குறித்த வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்காவில் மாட்டும்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 403 ஆக உயர்வு – அதிர்ச்சியில் மக்கள்!

Friday, April 24th, 2020
கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள கடற்படை வீரர்கள் மேலும் 30 பேர் இன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என இராணுவத்தளபதி உறுதிபடுத்தியுள்ளார். வெலிசர கடற்படை முகாமில் நேற்றைய... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தலுக்கு அழைத்துவரப்பட்டமை தொடர்பில் தெரியாது! வடக்கு சுகாதாரப் பணிப்பாளர் தெரிவிப்பு

Friday, April 24th, 2020
வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்து வரப்பட்டவர்கள் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கு எதுவும் தெரியாது என சுகாதாரத்... [ மேலும் படிக்க ]

கேப்பாப்பிலவு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து இருவர் தப்பி ஓட்டம்: அச்சத்தில் மக்கள்!

Friday, April 24th, 2020
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து இருவர் தப்பி ஓடியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.... [ மேலும் படிக்க ]