ஓமந்தையில் கோர விபத்து – 5 பேர் பலி!
Monday, February 24th, 2020
ஓமந்தை - பன்றிக்கெய்தகுளம் ஏ 9 பிரதான வீதியில் பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று (23) இரவு 8.30 மணியளவில் இந்த விபத்து... [ மேலும் படிக்க ]

