இணைப்பாளர்கள் பணம் கேட்டால் கொடுக்கவேண்டாம் – சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம்!
Monday, September 23rd, 2019
ஜப்பானுக்கு அனுப்புவதாக கூறி எனது இணைப்பாளர்கள் பணம் கேட்டால் கொடுக்கவேண்டாமென சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார்.
நிந்தவூரில் இடம்பெற்ற ஜப்பானுக்குச்... [ மேலும் படிக்க ]

