கச்சா எண்ணெய் விலை சரிவு!
Sunday, September 22nd, 2019
உலக சந்தையில் கடந்தவார மத்தியில் 69 அமொிக்க டொலருக்கு அண்மித்த ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 63 டொலராக சாிவடைந்துள்ளது.
சவுதியில் எண்ணெய் களஞ்சியசாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னா் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
உடுப்பிட்டி கிணறொன்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு!
யாழ். மானிப்பாய் வாள்வெட்டுச் சம்பவம்: மேலும் இருவர் கைது
இந்த வருடத்தில் தோன்றும் சந்திர மற்றும் சூரிய கிரகணங்கள்!
|
|
|


