ஏப்ரல் 21 தொடர்பில் புதிய ஆணைக்குழு!
Sunday, September 22nd, 2019
ஏப்ரல் 21 தாக்குதல்கள் குறித்த விசாரணைக்காக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஜனக் டீ சில்வா தலைமையில் 5 பேர் அடங்கிய ஆணைக்குழுவொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.
Related posts:
அதிபர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!
நாட்டில் வருடாந்தம் 100 தொன் பிளாஸ்டிக் யோகட் வெற்றுக் கோப்பைகள் சுற்றாடலில் வீசப்படுகின்றன - சுற்றா...
திங்கள்முதல் A/L விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம் -- பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனமு...
|
|
|


