புலமைபரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்தப் பணிகள் ஆரம்பம்: பெறுபேறுகள் ஓகஸ்ட் 5 வெளிவரும்!
Friday, August 16th, 2019
2019ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைபரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்தப் பணிகள் நேற்று (15) ஆரம்பாகியுள்ளன.
வினாத்தாள் திருத்தப் பணிகள் எதிர்வரும் 20ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என,... [ மேலும் படிக்க ]

