Monthly Archives: July 2019

உலகை உலுக்கிய அமெரிக்க 9/11 தாக்குதலில் சவுதிக்கு தொடர்பு : குற்றவாளி திடுக்கிடும் தகவல்!

Tuesday, July 30th, 2019
உலகையே உலுக்கிய அமெரிக்காவின் உலக வர்த்தக மைய 9/11 தாக்குதல்களுக்குப் பின்னால் இருந்து திட்டமிட்டு செயலாற்றியதாக கூறப்படும் குற்றவாளி, அமெரிக்கா அவருக்கு எதிராக மரண தண்டனையை... [ மேலும் படிக்க ]

விழுந்து வெடித்து சிதறிய பாகிஸ்தான் இராணுவ விமானம் – 17 பேர் பலி!

Tuesday, July 30th, 2019
பாகிஸ்தானில் சிறிய ரக இராணுவ விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகி வெடித்து சிதறியதில் 17 பேர் பலியாகியுள்ளனர். குறித்த விமான விபத்து காரணமாக பல வீடுகள்... [ மேலும் படிக்க ]

புதிய சாதனையை படைத்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை!

Tuesday, July 30th, 2019
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனையான எல்லிஸ் பெர்ரி டி20 போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்து-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது மகளிர் டி20 போட்டி, நேற்றைய தினம்... [ மேலும் படிக்க ]

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் – ஐசிசியின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

Tuesday, July 30th, 2019
டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் 9 அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை ஐ.சி.சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையில் மட்டுமே டெஸ்ட் போட்டிகள்... [ மேலும் படிக்க ]

ஓய்வினை அறிவித்த இலங்கை வீரருக்கு கிடைக்கும் கெளரவம்!

Tuesday, July 30th, 2019
ஓய்வினை அறிவித்த இலங்கை வீரர் நுவான் குலசேகரவுக்கு வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கிடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டியை அர்ப்பணிக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளது. இலங்கை... [ மேலும் படிக்க ]

இன்று நள்ளிரவு அமுலுக்குவரும் தடை – மீறினால் நடவடிக்கை!

Tuesday, July 30th, 2019
உயர்தர பரீட்சைக்கான முன்னோடி பரீட்சைகள் மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் என்பவற்றை நடத்துவது இன்று நள்ளிரவுடன் தடை செய்யப்படுவதாக... [ மேலும் படிக்க ]

வரலாற்று புகழ்மிக்க தேவாலயம் தீயில் எரிந்து அழிந்தது!

Tuesday, July 30th, 2019
Westphaliaவில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க Church of the Visitation தேவாலயம் தீவிபத்தில் இடிந்து வீழ்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. குறித்த தீவிபத்து இன்று காலை (உள்நாட்டு நேரம்)... [ மேலும் படிக்க ]

உயர்தர பரீட்சை – தேசிய அடையாள அட்டையற்றவர்களும் தோற்ற முடியும்!

Tuesday, July 30th, 2019
நடைபெறவுள்ள க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளில் தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களும் பரீட்சைக்கு தோற்றுவதற்கான வசதிகள் இருப்பதாக பிரதி பரீட்சை ஆணையாளர் எம்.ஜீவராணி... [ மேலும் படிக்க ]

மரமுந்திரிகை இறக்குமதியை நிறுத்த தீர்மானம்!

Tuesday, July 30th, 2019
நாட்டில் இம்முறை மரமுந்திரிகை அறுவடை அதிகரித்துள்ளதால் மரமுந்திரிகை இறக்குமதியை இடை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக மரமுந்திரிகை கூட்டுத்தாபன தலைவர் தர்மஸ்ரீ பண்டார... [ மேலும் படிக்க ]

நுண்கடன் நிறுவனங்களால் 14 இளம் குடும்பங்கள் விவாகரத்து!

Tuesday, July 30th, 2019
நுண்கடன் நிறுவனங்களால் யாழ்ப்பாணத்து கலாச்சாரங்கள் சீர்கெட்டு விவாகரத்துவரை சென்றுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். கரவெட்டி பிரதேச செயலக எல்லைக்குள் நுண்கடன்... [ மேலும் படிக்க ]