இந்தியப் பிரதமர் இலங்கை விஜயம்!
Thursday, June 6th, 2019
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
அவரை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி ஜனாதிபதி செயலகத்தில்... [ மேலும் படிக்க ]

