சூடான் துப்பாக்கிச் சூட்டு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆக அதிகரிப்பு!
Thursday, June 6th, 2019
சூடானின் கர்டோமில் தலைநகரில் இடம்பெற்ற எதிர்ப்பு பேரணியொன்றின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்வடைந்துள்ளது.
அந்நாட்டில் தற்போது உள்ள இராணுவ ஆட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ள நிலையில் , சூடான் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜனநாயக நாட்டில் தேர்தலொன்றை நடாத்துமாறே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் கோருகின்றனர்.
Related posts:
இத்தாலி எரிமலை குமுற ஆரம்பித்திருப்பதால் உயிர்கள் மற்றும் சொத்து சேதங்கள்!
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோளில் 6.4 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆ...
யாழ் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!
|
|
|


