விபத்துக்களின் போது மரணமடைந்தவர்களுக்கான நஷ்டஈடு அதிகரிப்பு!
Saturday, June 15th, 2019
வீதி விபத்துக்களின் போது உயிரிழப்பவர்கள் மற்றும் அங்கவீனமானவர்களுக்கு வழங்கப்படும் நஷ்டஈட்டுத் தொகையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அமைச்சர் அர்ஜூண ரணதுங்க... [ மேலும் படிக்க ]

