வரும் 18 ஆம் திகதி நாடாளுமன்றத் தெரிவுக் குழு மீளக் கூடுகின்றது!
Friday, June 14th, 2019
ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக் குழு மீண்டும் எதிர்வரும் 18ஆம் திகதி கூடவுள்ளது.
இதன்போது சாட்சி வழங்குவதற்கு அழைக்கப்படவுள்ளவர்கள் தொடர்பில் இன்னும் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை. நேற்றையதினம் இந்த தெரிவுக் குழு விசாரணை நடத்திய போது, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லா சாட்சி வழங்கினார்.
Related posts:
எதிர்வரும் 18ஆம் திகதி பிரதமர் மஹிந்தராஜபக்ச தலைமையில் கட்டுநாயக்க சர்வதேச நிலையத்தில் இரண்டாவது முன...
அளவெட்டி வடக்கில் அரிசி ஆலையில் தீ விபத்து - பல லட்சம் ரூபாய் பெறுமதியான இயந்திரங்கள் முற்றாக நாசம்...
இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக திருமதி ஷெனுகா செனவிரத்ன, நியமனம்!
|
|
|


